24-02-2024, 07:37 PM
(24-02-2024, 11:52 AM)Black Mask VILLIAN Wrote: நீங்க சொல்லுரதும் சரி தான் நண்பா... எனக்கும் கூட பல தடவ இப்படி தோணிருக்கு ஆனா கடைசில எல்லாரையும் போலவே நாமளும் எதுக்கு விட்டு போணும்னு தான் இன்னும் தொடர்ந்து எழுதுரேன்.
கதை எழுதிட்டு இருக்கும் போது கூட பலநேரம் சுத்தமா INTEREST இல்லாம STOP பண்ணிருக்கேன். ஆனா என்னால முழுதுமா விலக முடியல. எவ்வளவ்ய் late-ஆ update கொடுத்தாலும் சரி, ஆனா பாதில மட்டும் விடாதீங்க.
நம்ம கதைகளுக்கும் கூட சில பேரு fan-னா இருப்பாங்க, ஆனா யாருக்கு இப்படி adult website-ல ரிப்ளே பண்ண தைரியம் வரும். பலபேருக்கு தயக்கம் இருக்கும் Bro, நாம எழுதுரது அவங்களுக்கு பிடிச்சிருக்கா? இல்லியானு? End of the Day Views சொல்லும்.
So, Please Continue, Keep ROCKING...
முந்தைய போஸ்ட் வெறும் ஒரு ஆதங்கம் தான் நண்பா. முன்பே சொன்னது போல அப்டேட்டுகள் சில நேரங்களில் தாமதமாகலாம். ஆனால், கதை 'முற்றும்' வரை கண்டிப்பாய் தொடரும்.
தங்களது வார்த்தைகளுக்கும் மனமார்ந்த அன்புக்கும் நன்றி நண்பா . இன்றிரவு அடுத்த அப்டேட் எதிர்பார்க்கலாம். பெரிதான ஒன்றை எழுதிக்கொண்டே இருக்கிறேன்.