24-02-2024, 03:21 PM
பீட்டர் பாத்ரூம் சென்று வந்தான்
வெண்ணிலா அண்ணி அருகில் வந்து அமர்ந்தான்
பஸ் புறப்பட்டது
சுமார் 1 மணி நேர பயணம்
பஸ் மீண்டும் நின்றது
சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் நிக்கும்.. எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு வந்துடுங்க என்று குரல் கொடுத்தார் கண்டக்டர்
பீட்டர்.. என்று மெல்ல கூப்பிட்டாள் வெண்ணிலா
அண்ணி.. என்றான் பீட்டர்
இந்தா பணம்.. நீ போய் சாப்டுட்டு வந்துடு
பீட்டர் அவள் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டான்
அண்ணி நீங்க சாப்பிட வரல..
இல்ல பீட்டர் வேண்டாம்.. ஒரு பாக்கெட் பிரெட் மட்டும் வாங்கிட்டு வந்துடு.. நானும் பாப்பாவும் சாப்ட்டுக்குறோம்
ம்ம் சரி அண்ணி
பீட்டர் பஸ் விட்டு இறங்கி சென்றான்
வெண்ணிலா ஜன்னல் வழியாக அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள்
ஹோட்டல் வாசலில் ஒரு போர்ட்
அதில் இருந்த வாசகம் வெண்ணிலாவை முகம் சுளிக்க செய்தது
அருஞ்சுவை விருந்து
இந்த வாசகம் ஏன் வெண்ணிலாவுக்கு வெறுப்பாய் இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா
அடுத்த பதிவில் வரும் பிளாஷ் பேக் பதிவில் அதற்க்கான விடை தெரியும்
தொடரும் 10