24-02-2024, 09:57 AM
This story is entirely a work of fiction. The names, characters and incidents portrayed in it are the work of the author’s imagination.
" அம்மா... இப்போ போன வைக்க போறையா இல்லையா?"
தினமும் இதே கதை தான். நான் அமெரிக்காவுல டெக்சாஸ்ல ஒரு குட்டி டவுன்ல வேல பாத்துட்டு இருக்கன். என்ன தான் நம்ம ஊரை விட்டு இங்க வந்தாலும், என் அம்மா தொல்லையில இருந்து இன்னும் தப்பிக்க முடில. எனக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவங்க ஆச. ஏன்னா, நான் வெளி நாட்டுல இருக்கறதால எதாவது வெள்ளைக்காரிய கூட்டிட்டு வந்துட்டா என்ன பண்றதுனு அவங்களுக்கு பயம். அதனால தினமும் எதாவது பொண்ணு போட்டோ சென்ட் பண்ணி புடிச்சு இருக்கா... புடிச்சு இருக்கானு கேட்டு தொல்லை பண்ணிட்டே இருப்பாங்க.
இப்போ கூட அப்படி தான். இங்க மணி காலைல 8 ஆச்சு. நான் அவசர அவசரமா ஆபீஸ் போக ரெடி ஆகிட்டு இருந்தேன். ஆனா நம்ம ஊருல நைட் 9 மணி தான் ஆகி இருக்கும். அதனால, அம்மா எல்லாம் சீரியலும் பாத்து முடிச்சிட்டு, எப்பையும் போல எனக்கு கால் பண்ணி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை பண்ணிட்டு இருந்தாங்க.
நான் அம்மா கூட பேசிட்டே கார் ஓட்டிட்டு ஆபீஸ்க்கு போயிட்டு இருந்தேன். ஆபீஸ் போறதுக்கு முன்னாடி எப்பையும் போல பக்கம் இருக்குற காபி ஷாப்ல எனக்கு புடிச்ச காபி வாங்கிட்டு போக கடைக்கு போய் லைன்ல நிண்டு வெயிட் பண்ணேன்.
இன்னும் அம்மா போன் வைக்காம மொக்க போட்டுட்டு இருந்தாங்க.
நான் கடுப்பாகி, "இப்படியே என்ன தொல்லை பன்னிட்டு இருந்திங்க... நான் எதாவது வெள்ளைக்காரிய கூட்டிட்டு வந்துருவேன் பாத்துக்கோங்க,"னு சொன்னேன்.
"டேய்... அப்டில எதும் பண்ணி தொலைச்சிறதா டா. வெளிய மானம் போயிரும்,"னு அம்மா போன்ல சொன்னாங்க.
"அப்போ... ஒழுங்கா போன் வைக்காங்க அம்மா. எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு,"னு சொல்லிட்டு போன் கட் பண்ணி பாக்கெட்ல போட்டுட்டு நான் நிண்டிட்டு இருக்குற லைன் எட்டி பாத்தேன்.
எனக்கு முன்னாடி 3 பேரு கியூல இருந்தாங்க.
நான் வாட்ச்ல டைம் பாத்துட்டு கடுப்பானேன்.
அப்போ, என் பின்னாடி இருந்து ஒரு குரல் வந்தது.
"நீங்க இழுத்துட்டு ஓட அந்த வெள்ளைக்காரி ஒகே வா?"
அது ஒரு பெண்ணோட குரல்.
நம்மளோட மொழி வெளிநாட்டுல இருக்கும் போது கேக்குற சுகமே தனி...
நான் டக்குனு திரும்பி பார்த்தேன்.
எனக்கு பின்னாடி லைன்ல ஒரு பொண்ணு நிண்டிட்டு இருந்தா. எங்கையோ பாத்து பழக்க பட்ட முகம். ஒரு நொண்டி கவனத்துக்கு அப்றம் தான் அந்த பொண்ணு யாருனு தெரிஞ்சது. அவ இங்க... இந்த ஊருல என்ன பண்ணிட்டு இருக்கானு தெரில.
நான் என்னையே மறந்து அவல பாத்துட்டு இருந்தேன். படத்துல மேக்கப் ஓட பாத்துட்டு, இப்போ மேக்கப் இல்லாம பாக்குறதுக்கு வேற மாரி இருந்தா. சொல்ல போனா மேக்கப் போடாம, படத்துல வரத விட ரொம்பவே அழகா இருந்தா. அவ வெள்ள கலர் டீ-ஷிர்ட்டும் ப்ளூ ஜீன்ஸ் போட்டு இருந்தா.
அவ என்ன பார்த்து, லேசா சிரிச்சு, "லைன்..."னு அவளோட புருவத்தை தூக்கி சொன்னா.
நான் அப்போ தான் சுயநினைவுக்கு வந்து, திரும்பி பார்த்தேன். என் முன்னாடி இப்போ ஒருத்தர் தான் லைன்ல வெயிட் பண்ணாங்க. நான் நடந்து முன்னாடி போன்னேன்.
அந்த பொண்ணும் என் பின்னாடி வந்தா.
அவ கிட்ட எப்படி பேசுறதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அவ கிட்ட பேசனும்னு ஆச இருந்தாலும். பேச தைரியம் இல்ல. நம்ம கூட படிக்கிற... வேல பாக்குற பொண்ணுக்கிடையே பேச முடியாது... ரொம்ப கஷ்ட படுவேன். இதுல இவள மாரி ரொம்ப பெரிய நடிகை கிட்ட எப்படி பேசுறதுனு தயங்கிட்டு இருந்தேன்.
இருந்தாலும் பேசுவோம்னு முடிவு பண்ணி, திரும்பி அவளை பார்த்து லேசா சிரிச்சேன்.
அவளும் பதிலுக்கு சிரிச்சா.
"ஹாய்..."னு நான் சொன்னேன்.
"ஹாய்..."
அவ என் கண்ணா பார்த்து ஹாய் சொன்னதே பல வருஷம் தாங்கும்னு சந்தோச பட்டேன்.
"நீங்க என்ன பண்றீங்க இங்க?"
அவ ஒரு செகண்ட் யோசிச்சிட்டு, "சும்மா தான். ஒரு ரிலாக்ஸ் ட்ரிப்,"னு சொன்னா.
அதுக்கு நான், "இல்ல... ஊரு சுத்தி பாக்குறதுனா அமெரிக்கால L.A போவாங்க இல்ல லாஸ் வேகாஸ் போவாங்க. நீங்க டெக்சாஸ்ல இருக்குற இந்த குட்டி ஊருக்கு வந்து இருக்கீங்களே. அத்தான் கேட்டேன்,"னு சொன்னன்.
அதுக்கு அவ சிரிச்சிட்டு, "அங்கல மீடியா தொல்லை அதிகமா இருக்கும். பிரியா வெளிய போய் ஊர் சுத்த முடியாது. இங்க அப்படி பெருசா இல்லை."
அவ சொல்றது சரினு தோணிச்சு.
"ஆமால... நம்ம ஊருல உங்கள தூரமா இருந்து பாக்க கூட முடியாது. அவளோ கூட்டம் வரும். ஆனா இங்க... காபி ஷாப்ல உங்க கூட நிண்டு பேசிட்டு இருக்கேன். என்னால நம்பவே முடில இங்க வேற யாருக்கும் உங்கள தெரிலன்னு."
"அத்தான். இங்க வந்தேன். இந்தியன்ஸ் தவிர வேற யாருக்கும் என்ன பெருசா தெரியாது,"னு சொன்னா.
என் முன்னாடி இருந்தவன் காபி வாங்கிட்டு போய்ட்டான். அதனால அவ கிட்ட மேல ஏதும் பேச முடியாம நான் எனக்கு காபி ஆர்டர் பண்ணிட்டு, ஒரு செகண்ட் யோசிச்சு, திரும்ப அவளை பார்த்து, "நீங்க என்ன குடிக்கிறீங்க,"னு கேட்டேன்.
அதுக்கு அவ, "இல்ல பரவலா... நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்,"னு சொன்னா.
"என்னங்க... எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க... நான் வாங்கி தரேன்,"னு சொன்னன்.
அவ சிரிச்சிட்டே அவளுக்கு புடிச்ச காபி சொன்னா.
அதையும் என்னோட ஆர்டர்ல சேத்தி சொன்னேன்.
காபி வர 5 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அப்போ அப்போ திரும்பி அவளை பார்த்து லேசா சிரிச்சேன். அவளும் என்ன பார்த்து பதிலுக்கு சிரிச்சா.
காபி ரெடி ஆகி வந்தது. நான் ரெண்டு கப் டேபிள் மேல இருந்து எடுத்துட்டு, அவளோட கப் அவ கிட்ட கொடுத்தேன்.
நாங்க லைன்ல இருந்து வெளிய வந்தோம்.
அவ காபி கப் என்கிட்ட இருந்து வாங்கும் போது, அவளோட விரல் லேசா என்னோட விரல் மேல பட்டது.
அவளை நேர்ல பார்த்து பேசுனதே கனவு மாரி இருந்தது, இதுல அவளோட விரல் என்னோட விரல் மேல பட்டத்துக்கு இது கண்டிப்பா கனவா தான் இருக்கும்னு தோணுச்சு.
அவ காபி வாங்கிட்டு, என்ன பார்த்து, "தேங்க்ஸ்,"னு சொன்னா.
"இட்ஸ் ஒகே."
"நீங்க என்ன பண்ணிறிங்க இங்க,"னு என்ன பார்த்து காஃபீ குடிச்சிட்டு கேட்டா.
"நான் இங்க தான் பக்கம் இருக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறேன்."
"சூப்பருங்க,"னு அவ சிரிச்சிட்டே சொன்னா. "இங்க வந்து எவளோ வருஷம் ஆச்சு."
"இப்போ தான் ஒரு 3 வருஷம் ஆகும்."
"எப்படி போகுது லைப் எல்லாம்... இந்த ஊரு புடிச்சு இருக்கா?"
அதுக்கு நான் சிரிச்சிட்டே, "என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாரி வராதுங்க,"னு சொன்னேன்.
அதுக்கு அவ சிரிச்சிட்டே ஆமானு தலையை ஆட்டிட்டு, "அப்றம்... போன்ல ஏதோ வெள்ளைக்காரிய இழுத்துட்டு ஓடுறத பத்தி சொல்லிட்டு இருந்தீங்க,"னு சொல்லிட்டு சிரிச்சா.
நான் அவகிட்ட அசடு வழிஞ்சு சிரிச்சிட்டு இருந்தன். "அதுல சும்மா அம்மாவை பயம் படுத்த சொன்னதுங்க... கல்யாணம் பண்ணிக்க சொல்லி தினமும் இதே தொல்லை,"னு சொன்னேன்.
"அப்போ பண்ணிக்க வேண்டியது தான."
"அவங்க காட்டின எந்த பொண்ணும் எனக்கு பெருசா புடிக்கல,"னு சொன்னேன்.
அவ என்ன பார்த்து கிண்டலுக்கு மொறச்சி, "ஓ சார்... எப்படி எதிர் பாக்குறீங்க... தமன்னா... ராஸ்மிக்கா ரேஞ்சுக்கு வேணுமா,"னு கேட்டா.
அதுக்கு நான் சிரிச்சிட்டே, "ச்ச... அவங்க மாரி ரொம்ப பெரிய இடம்ல தேவ இல்ல. ஏதோ என் ரேஞ்சுக்கு தகுந்த மாரி... இந்த சமந்தா மாரி கிடைச்சாலும் ஒகே,"னு சொல்லி சிரிச்சேன்.
அத கேட்டு அவ சிரிச்சிட்டே என்ன குறும்பா பாத்து முறைச்சா.
நான் என்னோட வாட்ச் பார்த்தேன். ஆபீஸ் போக செம லேட் ஆகிருச்சு.
அத பார்த்து அவ, "ஓ... சாரி. உங்களுக்கு லேட் ஆகிருச்சா?"னு கேட்டா.
நான் ஆமான்னு சொன்னன். அதுக்கு அவ காபி வாங்கி குடுத்துக்கு திரும்பவும் தேங்க்ஸ்னு சொல்லிட்டு.
"உங்க பேர கேக்க குட மறந்துட்டேன். உங்க பேரு என்ன,"னு கேட்டா.
"கெளதம்,"னு சிரிச்சிட்டே சொன்னன்.
அதுக்கு அவ, "ஹாய் கெளதம். ஐ அம் சமந்தா,"னு சொல்லி கை நீட்டினா.
நான் ஒரு செகண்ட் அவளோட கைய பாத்துட்டே இருந்தேன். அவளை தொடுறதுக்கு பயமா இருந்தது. நான் கொஞ்சம் பதட்டமாவே என்னோட கைய நீட்டி அவளோட கைய புடிச்சேன். ரொம்ப சாப்ட்டா இருந்தது.
நான் அவளை பார்த்து சிரிச்சு, "உங்க பேரு தெறியும். உங்கள தெரியாம ஒரு தமிழ் பையன் இருக்க முடியுமா,"னு சொன்னன்.
அத கேட்டு அவ சிரிச்சா.
அவளுக்கு பாய் சொல்லிட்டு, நான் என்னோட ஆஃபீஸுக்கு கிளம்பி போன்னேன்.