24-02-2024, 05:08 AM
(22-02-2024, 12:19 PM)shawblack Wrote: Ok bro ungaluku edhu correct nu padutho adhan pannunga. But periya update ah matum podunga please. Just a humble request.
பெரிய அப்டேட் போட என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் நண்பா, சில எபிசோட்கள் அதன் இயல்பை விட பெரிதாக வளிக்கும் பொழுது, செயற்கை தனமாக ஆகிவிடுகிறது நண்பா, அதனால் தான் சிலவற்றை அப்படியே விட்டு விடுகிறேன்.