18-06-2019, 08:19 AM
இந்த கதையை இது நாள் வரை படித்து ஆதரவு தந்த இனிமேல் படிக்க போகிற அனைவருக்கு எனது நன்றிகள்.
நான் ஆரம்பத்தில் சொன்னது போல, இந்த கதை ஒரு ஆங்கில கதையின் ("How i lost my wife") தழுவல் தான் "mumbai_cuckold" என்பவர் அதை எழுதி இருந்தார். ஆனால் அந்த கதை நிறைவடையவில்லை.. பாதியிலேயே கைவிடப்பட்டு விட்டது..
இந்த கதையில் அதன் கருவை மட்டுமே எடுத்து கொண்டு.. நிறைய மாற்றங்கள் செய்து எழுதி இருந்தேன்.. ஆனாலும்.. அந்த கதை இல்லை என்றால் இந்த கதை இல்லை.. இதன் மூலம் அந்த கதாசிரியருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
இந்த கதை நான் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றே கருதுகிறேன்.. பரவாயில்லை.. இதனை தினமும் படித்தவர்களை ஏமாற்றாமல் இந்த கதையை முடித்து விட்ட திருப்தியுடன் விடை பெறுகிறேன்..
இப்போதைக்கு அடுத்த கதை எழுதும் எண்ணம் இல்லை.. எதிர்காலத்தில் நல்ல சூழல் அமையுமாயின் மீண்டும் நான் எழுத தொடங்கலாம்.

;) ;)