22-02-2024, 05:57 PM
விஷ்ணு நண்பா, ஒரு ஆர்வக்கோளாறில் உங்கள் கதையில் நான் வழி மறித்து கடத்திவிட்டேன் (kidnap), மீண்டும் உங்கள் குழந்தையை உங்களிடமே ஒப்படைத்து விட்டேன், இதற்கு மேல் இங்கு நான் தொடர மாட்டேன், உங்கள் அனுமதி பெருமாள் எழுதியதற்கு மன்னிக்கவும்.