Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
விஷ்ணு: சார் இது தான் சார் போட்டோ,

போலீஸ்: ஓகே சரியா வந்திருக்கு, இப்போ உங்க மச்சம் போட்டோ எடுக்கணும், நான் எடுக்க உங்களுக்கு ஆட்சேபனம் இல்லை இல்ல?

விஷ்ணு: எனக்கு பிரச்னை இல்லை சார், லேடீஸ் கு மட்டும் தான் சார், எனக்கு ஓகே, நீங்க எடுத்துக்கலாம், வீட்டுக்குள்ள வாங்க சார்

யமுனா: சார், நீங்க போட்டோ எடுத்துக்குங்க சார், நான் வெளியே வெயிட் பண்றேன்

போலீஸ்: ஹலோ யமுனா? என்ன பேசறீங்க? நிஜமாவே நீங்க புருஷன் பொண்டாட்டியா?

யமுனா மறுபடியும் வியர்த்தாள்

யமுனா: சார்,

போலீஸ்: பின்ன யாரையோ போட்டோ எடுக்கிறா மாதிரி தயங்கி வெளியே போறீங்க? உங்க புருஷனை தானே போட்டோ எடுக்கிறேன், நீங்க பக்கத்துல இருந்தா என்ன? எனக்கு இப்ப தான் சந்தேகம் வருது
யமுனா: அ அ அப்படி இல்லை சார்

விஷ்ணு: சார் அதெல்லாம் ஒண்ணுமில்லை சார், உங்களுக்கு பிரைவசி கொடுக்க தான் சார் வெளிய போறா,

போலீஸ்: எனக்கு எதுக்கு பிரைவசி, நான் என்ன பண்ண போறேன். எனக்கு என்னவோ அவங்க உங்களை தவிர்ந்த மாதிரி தெரியுது

யமுனா: இல் இல்லை சார், அப்படி இல்லை

போலீஸ்: அப்போ போட்டோ எடுக்கும் போது நீங்க கூட இருக்கலாம் இல்லை, அவர் உங்க புருஷன் தானே, நீங்க அவருக்கு உதவியா இருக்கிற மாதிரி இருக்கும் இல்லை?

யமுனா: இருக்கிறேன் சார்

போலீஸ்: வாங்க உள்ளே போலாம்

மூவரும் வீட்டுக்கு உள்ளே வந்தனர்

போலீஸ்: யமுனா கதவை மூடுங்கள்

யமுனா கதவை மூடினாள்
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 22-02-2024, 05:54 PM



Users browsing this thread: 1 Guest(s)