22-02-2024, 12:59 AM
(21-02-2024, 11:15 PM)Vimala1976 Wrote: நிதானமான அருமையான கதையோட்டம் நண்பா. உங்களுது எழுத்தில் தேர்ந்த எழுத்தாளர் தெரிகிறார். ஒவ்வொரு பாகமும் அருமையாக இருக்கிறது. கதையில் நாயகியின் தவிப்புகளை ஆசைகளை சொல்லிய விதம் அருமை. இடையில் வரும் படங்கள் கதைக்கு சரியாகப் பொருந்துகிறது.தொடர்ந்து எழுதுங்கள்.
உங்களின் இந்த கருத்தை படித்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், மிக மிக நன்றி, தொடர்ந்து எழுதுகிறேன்.