21-02-2024, 11:15 PM
நிதானமான அருமையான கதையோட்டம் நண்பா. உங்களுது எழுத்தில் தேர்ந்த எழுத்தாளர் தெரிகிறார். ஒவ்வொரு பாகமும் அருமையாக இருக்கிறது. கதையில் நாயகியின் தவிப்புகளை ஆசைகளை சொல்லிய விதம் அருமை. இடையில் வரும் படங்கள் கதைக்கு சரியாகப் பொருந்துகிறது.தொடர்ந்து எழுதுங்கள்.