Adultery ➰ அண்ணி •❖• கீத்து
#7
【04】

ரகு : ஏண்டா இப்படி பண்ணுன..

திவ்யா : யூ சீட்டிங் பாஸ்ட்டர்ட் என சட்டையை பிடித்து உலுக்கினாள்..

எஸ், ஹி இஸ் எ சீட்டிங் பாஸ்ட்டர்ட். ஏற்கனவே சிலமுறை திவ்யாவை  அனுபவித்துவன்.

திவ்யாவின் கைகளை பிடித்து விலக்கி, சாரி என்று சொன்னான். திவ்யாவுக்கு துரோகம் செய்த வருத்தம் கொஞ்சம் கூட குமாரிடம் இல்லை. தான் செய்த விஷயம் தவறு என்ற குற்ற உணர்ச்சி துளியும் இல்லை.

சீட்டிங் பாஸ்ட்டர்ட், இடியட், ஐ ஆம் ஏ ஃபூல், ஐ ஹேட் யூ என சொல்லி கன்னத்தில் பளார் என ஒரு அடி கொடுத்தவள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

திவ்யா இதற்க்கு மேல் என்ன செய்ய முடியும்? இன்னொரு பெண்ணை அதுவும் தன் தம்பியின் காதலியை தாலி கட்டி தன் மனைவியாக்கிக் கொண்டவனை என்ன செய்ய?

தரையில் இருந்து எழுந்து ஏண்டா இப்படி பண்ணுன என குமார் சட்டையை பிடித்தான் ரகு.

டேய் டேய் என ரகுவை தடுக்க ஜெய் & ஜான் முயற்சி செய்தார்கள்.

நா‌ன் தா‌ன் இ‌ந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன்னு நேத்தே சொன்னேன் என ரொம்ப கூலாக தன் தம்பிக்கு பதிலளித்தான் குமார்.

அதுக்காக இப்படி பண்ணுவீங்களா, இது நியாயமா என தன் கோபத்தை காட்டினாள் ஷிவானி. அவளுக்கும் ரகுவை போல சட்டைய பிடித்து கேள்வி கேட்க வேண்டும் போல இருந்தது.

இப்படி உங்களின் போட்டி, தான் சொல்வது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என்ற கோபம் ஷிவானிக்கு.

ரகு சட்டையை விடுவித்தான்.  குமாரை அடிக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் அவனுக்கு அந்த எண்ணம் நிச்சயமாக வந்து போனது. தன் பற்களைக் கோபத்தில் கடித்துக் கொண்டே குமாரை பார்த்துக் கொண்டிருந்தான் ரகு..

போட்ட திட்டம் எல்லாம் வீணா போன வருத்தமா மிஸ்டர் ரகு எ‌ன்று‌ நக்கலாக கேட்டான் குமார்.

குமாருக்கு தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற திமிர். ரகுவுக்கு குமார் மூக்கை உடைக்க வேண்டும் போல எண்ணம் வந்தது. தன் கைகளை முறுக்கினான்.

கீத்து : ரகு...

ரகு கீத்துவை பார்த்தான்..

கீத்து : போலாம்..

குமார் : மேடம், நான் தான் உங்க ஹஸ்பண்ட். அவன் கிடையாது. என்கிட்ட சொல்லு.

கீத்து : தாலி கட்டுனா மட்டும் ஹஸ்பண்ட் ஆகிட முடியாது மிஸ்டர் குமார்..

குமார் : வாட்..

கீத்து : நான் உங்களை புருஷனா ஏத்துக்க வேண்டாமா மிஸ்டர் குமார்.

ரகு தன்னருகில் இருக்கும் தைரியத்தில் அப்படி பேசினாள்.

நேற்றிலிருந்து அழுகை அதிகமாக இருப்பதால் கோழை எ‌ன்று‌ நினைக்க வேண்டாம். தன்னம்பிக்கை, தைரியம் நிறைந்தவள். அதே நேரம் பூவை போல மென்மையானவளும் கூட.

பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் தைரியமாக எதிர் கொள்ளும் திறன் படைத்த பெண். என்ன இது கொஞ்சம் வித்யாசமான பிரச்சனை. இதை அணுகுவது சுலபம் அல்ல. அதற்காக குமார் சொல்லுக்கு மண்டையை மட்டும் ஆட்டப் போதும் பெண்ணும் அல்ல.

குமார் : அப்ப இந்த தாலிக்கு என்ன அர்த்தம் என அவன் கைகள் நெஞ்சின் மேல் இருந்த சேலை மேல் உரச தாலியை தூக்கி காட்டினான்.

என்ன இருந்தாலும் நம்ம ஊர் கலாச்சாரம் பற்றி அறிந்த பெண் தானே கீத்து. குமார் சொல்லிய அந்த வார்த்தைகள் கீத்து நெஞ்சை ஊடுருவ தன் தலையை குனிந்து கொண்டாள்

சில வினாடிகளில் அப்படியே ரகு மற்றும் ஷிவானியை பார்த்தாள்.

ஷிவானி : அண்ணா நீ பண்றது சரியில்லை

ரகு கீத்துவை, உனக்காக நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்பதை போல பார்த்தான்.

ரகு : நீங்க பண்ணுன விஷயம் மட்டும் சரியா மிஸ்டர் குமார்?

தன் அண்ணன் பதிலுக்கு காத்திருக்காமல் கீத்து கைகளை பிடித்து "வா போகலாம்" என்றான் ரகு.

அர்ச்சகர் ரகுவை தம்பி என சொல்லி நிறுத்தினார். சில சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்றார். ரகுவுக்கு துளியும் விருப்பம் இல்லை. இருந்தாலும் எதிர்க்கவில்லை.

குமார் மீண்டும் நக்கலாக தன் தம்பியை பார்த்து சிரித்தான். அர்ச்சகர் சொன்ன சம்பிரதாயங்கள் முடிய, கீத்து நெற்றியில் குங்குமம் வைத்து அவளை தன் மனைவியாக உறுதி செய்தான். தன் ஏளனம் நிறைந்த சிரிப்பை மீண்டும் ரகுவை பார்த்து உதிர்த்தான்.

குமார் : இப்ப கூட்டிட்டு போ..

ரகு தன் அண்ணனை எரித்து விடுவது போல பார்த்தான். வேறு என்ன செய்ய முடியும்.?

ரகு தான் கீத்துவை கூட்டிக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு (குமார், ரகு, ஷிவானி வாழும் வீடு) வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடி ரகுவை கட்டிபிடித்து ஓ வென அழுது புலம்பி கண்ணீர் வடித்தாள் கீத்து.. தன் கழுத்தில் தாலி ஏறிய நேரத்தில இருந்து அவள் கண்களில் தேங்கிய நீர் அனைத்தும் வெளியே வந்தது.

ரகு அவளை கட்டிப் பிடித்தபடி சமாதானம் செய்ய தன்னால் ஆன முயற்சியை செய்தான்.

அவர்களின் பின்னால் வீட்டுக்குள் வந்த ஷிவானி கண்ணிலும் கண்ணீர். அண்ணி பிளீஸ் அண்ணி அழாதீங்க அண்ணி என சமாதனம் செய்ய முயற்சி செய்தாள்.

கீத்து இன்னும் தன் காதலனை கட்டிப் பிடித்தபடி இருந்தாள்...

ரகு அண்ட் ஷிவானி எவ்வளவோ முயற்சி செய்தும் கீத்துவை சமாதானம் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் கீத்து அருகில் இருவரும் உட்கார்ந்தார்கள். என்ன செய்ய? நடந்த சம்பவம் அப்படி..

ஷோபாவில் அவள் அருகே இருந்த ரகு மடியில் தலைவைத்து படுத்தாள்.

ரகு : கவலைபடாதே, எல்லாம் சரியாகும் என அவள் தலையை தடவினான்.

கீத்து : ஏன் உங்க அண்ணா இப்படி என் வாழ்க்கையை நாசம் பண்ணுனாங்க?
Like Reply


Messages In This Thread
RE: ➰ அண்ணி •❖• கீத்து - by நிழலின்நிழல் - 21-02-2024, 04:50 PM



Users browsing this thread: 1 Guest(s)