21-02-2024, 10:35 AM
என்ன தமன்னா சொல்ற நிஜமாவா. ஆமா சாம். எனக்கு அத கேட்டு தலை சுத்திருச்சி. என்னடா இது அப்படின்னு திரும்பின. அங்க இன்னொரு ஃபோட்டோ இருந்துச்சி. நா அந்த போட்டோவ அப்படியே பாத்துட்டு நின்ன.
என்ன சாம் ஃபோட்டோ பாக்க பாக்க ஷாக் ஆகுற நீ. ஆமா தமன்னா இது பிரியா தான. ஆமா சாம். இது யாரு தமன்னா. இது வந்து என் தங்கச்சி சாம்.
எனக்கு கொஞ்சம் தண்ணி தற்றியா தமன்னா. நா அப்படி கேட்டதும் தமன்னா சிரிச்சிக்கிட்டே தண்ணி எடுக்க போனா.
நானும் அவ கூடவே கீழ போனேன். போய் ஹால்ல உக்காந்தேன். தமன்னா எனக்கு ஒரு தண்ணி பாட்டிலே கைல கொடுத்துட்டு உக்காந்தா.
உக்காந்து என்ன பாத்து சிரிச்சா. என்ன சாம் வேற ஏதாவது கேக்கணுமா. நா அமைதியா இருந்த. உண்ண தா சாம். எனக்கு குழப்பமா இருக்கு தமன்னா. கொஞ்சம் உங்க ஃபேமிலி பத்தி சொல்லேன் தெளிவா.
மம் சொல்றேன் சாம். எங்க அப்பா பெயர் நாகர்ஜுனா. அவருக்கு ரெண்டு ஒய்ஃப் சாம். முதல் ஒய்ஃப் பெயர் மஞ்சு. அவங்க இறந்துட்டாங்க. அவங்களுக்கு ஒரு பொண்ணு அவ பெயர் தா ஆண்ட்ரியா.
மஞ்சு எப்படி இறந்தாங்க தமன்னா. உடம்பு சரி இல்லாம இறந்துட்டாங்க சாம். ஆனா அவங்க உடம்பு சரி இல்லாத போதே எங்க அம்மாவ ரெண்டாவது கல்யாணம் பன்ன முடிவு பண்ணிட்டாங்க எங்க அப்பாவோட அண்ண. அவரு பெயர் சத்தியராஜ்.
அவங்க இறந்ததும் எங்க அப்பா எங்க அம்மாவ கல்யாணம் பண்ணிட்டாரு. நா மூத்த பொண்ணு என் தங்கச்சி பிரியா. போதுமா இன்னும் ஏதாவது சொல்லனுமா சாம்.
ஆண்ட்ரியா மேம் ஏன் உங்க கூட இல்ல தமன்னா இப்போ. மம் வளர்ற வரைக்கும் நாங்க எல்லாரும் ஒண்ணா தா சாம் இருந்தோம். எல்லாரும் படிப்ப முடிச்ச அப்புறம். ஆண்ட்ரியா சித்தி உள்ள வந்து வந்தாங்க.
சித்தின்னா தமன்னா. மஞ்சு ஓட தங்கச்சி பெயர் சிம்ரன். அவங்க தா ஆண்ட்ரியா கூட இருக்காங்க இப்போ. அவங்களுக்கு கல்யாணம் ஆகலையா. இல்ல சாம். தனியா தா இருக்காங்க. அவங்க நல்லா சொகுசா வாலனும்ன்னு ஆண்ட்ரியா கிட்ட வந்து என்ன என்னமோ சொல்லி எங்க கிட்ட இருந்து அவல பிரிச்சிட்டாங்க.
அப்போ நீங்க எல்லாரும் ஒண்ணா தா இருக்கீங்களா தமன்னா. நானும் ஆண்ட்ரியா வும் பேசிப்போம். அப்போ அப்போ பிரியாவும் பேசுவா. அம்மா சரியா பேச மாட்டாங்க. ஆண்ட்ரியா வும் அப்படித்தா அம்மா கூட.
ஏன் இந்த சண்டை தமன்னா. தெரில சாம் அதெல்லாம் எனக்கு சரியா. எனக்கு என் சுகம் முக்கியம் அவ்ளோதான். நீ இப்படி கண்டவ கூட போறத நிப்பாட்டு முதல்ல.
இந்த ஃப்ரீ அட்வைஸ்ல்லாம் வேணாம் சாம் எனக்கு. என்னடி சொல்றத ஒழுங்கா கேளு சரியா. சரி இந்த காலேஜ் யாரு பெயர்ல இருக்கு தமன்னா. அப்பா பெருலயும் அவங்க அண்ணா பெருலயும் இருந்துச்சி.
அப்பா இறந்த அப்புறம் அம்மா பெயருள்ள யும் சத்தியராஜ் பெரவருலயும் இருக்கும்ன்னு நினைக்கிற.
இதுல ஏன் சிம்ரன் வந்து பிரச்சனை பண்ணாங்க அப்போ. மம் காலேஜ்ல அவளுக்கும் பங்கு கொடுக்கணும்னு. கரெக்ட் தான தமன்னா அவங்களுக்கும் உரிமை இருக்குல்ல இதுல.
அதெல்லாம் எனக்கு தெரியாது சாம். நீ நிஜமாவே ஒரு சுயநலம் பிடிச்சவ தா. சரி நா கிளம்புறேன் அப்படின்னு அங்க இருந்து கிளம்பின.
கார் எடுத்துட்டு வெளில வந்த. எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சி. இதுக்கு பேசாம நா இன்னைக்கு கலெஜுக்கே போயிருக்கலாம் அப்படின்னு நினைச்சிட்டு ஒரு காஃபி ஷாப் போனேன்.
உள்ள போனா அங்க ஓவியா மேம் உக்காந்து இருந்தாங்க.