20-02-2024, 10:53 PM
(20-02-2024, 10:45 PM)Thebeesx Wrote: சூப்பர் கதை, கதையை சூப்பரா கொண்டு போறீங்க,
கதையை இன்னும் சுவாரஸ்யமாக்க மற்றவர் போல மூன்றாவது கேரக்டர்களை (போலீஸ் இன்ஸ்பெக்டர்) கதைக்குள் கொண்டு வராதீர்கள், இது எனது தாழ்மையான வேண்டுகோள். தொடருங்கள்
மன்னிக்கவும் நண்பா, கதையில் இன்னும் சில புது கேரக்டர் உள்ளன, இன்னும் ஹீரோயின் உடைய flashback இருக்கு, அவளுடைய transformation இருக்கு, அவளும் ஹீரோவும் ஒன்னு செருவாங்களா என்ற கேள்வி இருக்கு, இது வெறும் step mom and step son story கிடையாது.
உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி