20-02-2024, 03:51 PM
(20-02-2024, 12:31 PM)Geneliarasigan Wrote: I agree with your point bro. அடுத்த episode ஆராதனா,அனு episode கலந்து கொடுக்க பார்க்கிறேன்.இது ஒரே இரவில் நடக்கும் சமாச்சாரம் என்பதால் அனு portion மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன்..இப்பொழுது ஆராதனா வருவாளா என்று கேட்டதால் எனக்கு ஒரு idea கிடைத்தது.அதன் மூலம் ஆராதனாவை அடுத்த episode உள்ளே கொண்டு வரலாம் என நினைக்கிறேன்.ஆனால் அதை கதையாக எழுத கொஞ்சம் நேரம் தேவை.இப்பொழுது கொஞ்சம் அனுவின் portion நேற்று எழுதினேன்.ஆரதானாவை உள்ளே கொண்டு வர போவதால் கொஞ்சம் மாற்றம் செய்ய எழுத போகிறேன்.ஆராதனாவையும் காத்து தூண்ட போகிறான்.எப்படி என்று அடுத்த பாகத்தில் பாருங்கள்.


