20-02-2024, 07:14 AM
(18-02-2024, 05:08 AM)venkygeethu Wrote: wonderful waiting for the next episode excellent setting wishing to continue and cross century pages
இந்த ஸ்டோரி சின்ன கதையை தான் எழுத நினைச்சேன் ஒரிஜினலா ஜோதிகாவை காட்டுக்குள்ள வச்சு எழுதுற மாதிரி ஐடியா வச்சு இருந்தேன் ஆனா சேதுபதியை மாத்தி எழுதுவோம்னு தான் இப்படி ஆகிடுச்சு
எப்பவுமே கதை என்னைய இழுக்குற பக்கம் தான் நான் போவேன் அது மாதிரி இது இன்னும் எத்தனை பக்கம் இழுக்குது பாப்போம்