20-02-2024, 02:22 AM
(25-10-2023, 03:52 PM)Vandanavishnu0007a Wrote: விஷ்ணு 153 வெள்ளி கேஷ் கவுண்ட்டரில் இருவருக்கும் சேர்த்து கட்டினான்
இருவரும் ரெஸ்டாரண்ட் விட்டு வெளியே வந்தார்கள்
அண்ணா நான் சாப்பிட்டது வெறும் 150 ரூபாய் மட்டும்தானா..
நீ வெறும் 3 ரூபாய்க்குத்தான் சாப்பிட்டு இருக்க
நம்ம ஊரு டேஸ்ட் இல்லனாலும் 3 ரூபாய்க்கு சப்பாத்தி கிரேவி ரொம்ப சீப்தாண்ணா.. என்று சொல்லி கொண்டே அவனோடு வெளியே நடந்து வந்தாள்
யமுனா.. மலேஷியா வெள்ளியும் இந்தியா ரூபாயும் ஒரே வேல்யூ இல்ல
நண்பா, விலை நிலவரம் மற்ற விஷயங்களில் கற்பனை கலக்காமல் கொஞ்சம் உண்மை நிலவரதை எழுதவும், ஒரு புதிய நாட்டை பற்றி அறிந்து கொள்ள நிராய பேருக்கு உதவும், அட போயா யாருயா இங்க மலேசியா பத்தி தெறிஞ்சிக்க கதை படிக்கிறோம் நாங்க படிக்க வந்தது வேறை நு சொல்றீங்களா, புரியுது