20-02-2024, 01:51 AM
(26-10-2023, 08:18 PM)Vandanavishnu0007a Wrote:
"ஆதக்காஹ் இனி அபாங் இஸ்திரி காமு" என்று மலாய்யில் என்னை பார்த்து கேட்டான்
"திக்கா தியா ஆதிக் சாயா" என்று பதில் அளித்தேன்
யமுனா என்னை ஒட்டி என்னுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து அவன் பார்வை கொஞ்சம் நக்கலாய் இருந்தது
ஒரு சல்யூட் அடித்து எங்களை உள்ளே அனுமத்திதான்
காடியில் இருந்து இறங்கி இருவரையும் லிப்ட் அருகில் சென்றோம்
நான் தங்கி இருந்த ஒரு ப்ளாக்கிற்கே 3 லிப்ட் இருந்தது
முதலில் கீழே வந்த ஒரு லிப்டில் நானும் யமுனாவும் ஏறினோம்
நான் அழுத்திய தள என்னை பார்த்து யமுனா கண்களை விரித்து ஆச்சரியப்பட்டாள்
யப்பா 17வது புளோரா.. என்று என்று வாய் பிளந்தாள்
தொடரும் 76
நண்பா நானும் மலேசியாவில் வேலை செய்திருக்கிறேன், அதே மாதிரி அபரதமேந்தில் தங்கி இருக்கிறேன், நீங்கள் அபார்ட்மெண்டு பற்றி விவரிதா ஒவ்வொரு வரியும் என்னுடய அன்பவதோடு ஒத்து போனது, அப்படி ஒரு தருணாதில், கடைசி வரி 17 வது ஃபுளோர் என்றவுடன் goose bump ஏன் என்றால் எனதும் அதே தளம் தான். சுபாங்க் ஜெயா என்று அதே ஏரியா பெயரையும் சொல்லி அதிர்ச்சி கொடுக்காதீர்கள்