20-02-2024, 01:39 AM
(02-10-2023, 06:06 PM)Vandanavishnu0007a Wrote: அவனை கட்டி பிடித்து கொண்டு ரொம்ப கதகதப்பாக ஒரு தாய் பறவையின் சிறகுக்குள் பாதுகாப்பாக தூங்கும் குஞ்சு பறவை போல எந்த கவலையும் இன்றி தூங்கி கொண்டு இருந்தாள் யமுனா..
எழுப்பலாமா.. என்று யோசித்தான் விஷ்ணு
ஆனால் அவள் எழுந்தால் தன்னிடம் இருந்து விலகி விடுவாளோ.. என்ற ஒரு அச்சம்..
அவள் உடல் கதகதப்பை அந்த காலை குளிரில் அவனும் அனுபவித்து கொண்டு இருந்தான்..
இந்த சிற்றின்பத்தை இழக்க விரும்பவில்லை..
ஜன்னல் வழியாய் பார்த்தான்.. இன்னும் இருட்டாகத்தான் இருந்தது..
இந்த வர்ணனைகள் கதையை மெருகேற்றும், அந்த சூழநிலயை படம் போட்டு காட்டும், காட்சியாக விரியும் விஷுவல் மீடியாதரிக்கு டயலாக் மட்டும் போதும், நம்மை மாதிரி இந்த கதைக்கு, வர்ணனைகள் தேவை, இப்பொழுது உங்களுக்கு சுதந்திரம் கிடைதுவிட்டது, இப்போது நிம்மதியாக உணர்வீர்கள்