19-02-2024, 11:48 PM
(21-09-2023, 03:46 PM)Vandanavishnu0007a Wrote:
சரி அவன் எங்கேடி.. நீ மட்டும் பேசிட்டு இருக்க..
தோ அண்ணா பக்கத்துல இருக்காரும்மா..
அண்ணா..
என்ன யமுனா?
கிட்ட வாண்ணா..
அம்மா அண்ணா தெரியிறாரா?
இல்லடி அவன் சோல்டர் மட்டும்தான் தெரியுது..
கொஞ்சம் இரும்மா.. அண்ணா இன்னும் கொஞ்சம் என்கிட்ட வாயேன்..
அம்மா இப்போதெரியுதா?
ம்ம்.. பாதி முகம் தெரியுதுடி..
அண்ணா.. என்னோட கன்னத்துக்கிட்ட உன் கன்னத்தை வச்சி ஒட்டி வச்சி வீடியோல காட்டேன்.. அம்மாக்கு உன் முகம் தெரியலையாம்..
ம்ம்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் நல்லா நெருக்கமா தெரியுறீங்கடி..
தொடரும் 58
இதுவும் வர்ணனை இல்லாமல் எழுதுவதில் உள்ள நடைமுறை சிக்கல், நண்பரே வர்ணனை கலந்து கொடுங்கள்