19-02-2024, 11:43 PM
(21-09-2023, 07:43 AM)Vandanavishnu0007a Wrote: ஐயோ.. அண்ணா நீ இங்கிலீஷில சொன்னாலும் தமிழ்ழ சொன்னாலும் அந்த முதல் இரவுன்ற வார்த்தை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகுதுண்ணா
இனிமே அப்படி டபிள் மீனிங் வச்சி பேசாதண்ணா..
ஹா ஹா ஓகே யமுனா.. இனிமே நானா அப்படி பேச மாட்டேன் சரியா..
இந்த மாதிரி எதிர் வினை கேள்விகள் தொடுபதனால், இவள் எப்படி மாறுவாள் என்ற எதிர்பார்ப்பு எகிர்கிறது.