19-02-2024, 11:00 PM
(14-09-2023, 01:22 PM)Vandanavishnu0007a Wrote: இந்த கதையில் வெறும் உரையாடல்களை மட்டுமே வைத்து இந்த கதையை புனைந்துகொண்டு இருப்பதால் அதிலேயே காமத்தையும் மேட்டர் பண்ணுவதையும் படிப்போருக்கு புரிய வைக்கவேண்டும்..நண்பா நான் எப்போதாவது வந்து இந்த தளத்தில் கதை படிப்பவன், அப்படி இன்று வந்து இந்த கதையை இந்த இடம் வரை படித்தேன். ஒரு காம கதையில் காமம் எவ்வளவு சீக்கிரம் வருகிறது என்பதல்ல அந்த கதையின் சிறப்பு, அதை எப்படி வாழை பழத்தில் ஊசி ஏற்றுவதை போல அழகாக நகறதுவது என்பதில் தான் கதையின் சிறப்பு இருக்கிறது. என password expired ஆகி இருந்தாலும் உங்களை ஊக்குவிக்க password reset செய்து இந்த கமெண்ட் செய்துள்ளேன்.
சற்று சிரமமான வேலையைதான் செய்து கொண்டு இருக்கிறேன்..
வெறும் சத்தங்களாலும்.. முனகல்களாலும்.. பேச்சுக்களாலும் மட்டுமே இந்த கதை முழுவதும் பயணிக்கும்..
அதிக கவனம் எடுத்து எழுத வேண்டியதாக உள்ளது..
உங்கள் ஆதரவுக்கும் கருத்து வெளிப்பாட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
முதலில் கதையின் நாயகி, சீக்கிரம் அணுக முடியாதவாளாக இருப்பது கதையின் ஈரபை அதிகரிக்கும், இந்த கதையில் நாயகியை காம ஆசை உள்ளவளாக காட்டாமல் கதை நகர்வது அந்த கதா பாதிரதின மேல் ஈரபை உருவாக்குகிறது
நீங்கள் சொல்லும் முன்பே notice செய்தேன், அதாவது வர்ணனை இல்லாமல் வெறும் உரையாடல்கள் மட்டும் வைத்து கதையை நகறதுகிறீர்கள் என்று, இது சற்று சோர்வடைய வைக்கும் மெனக்கிடல் உங்களுக்கு, ஆனால் உங்கள் ஆர்வம் தெரிகிறது, ஆனால் தூரதிஷ்டாவசமான ஒன்று என்னவென்றால், இதை எல்லாம் கவனிக்கும் அளவுக்கான வாசகர்கள் இங்கு கிடையாது, இதை நீங்கள் சொன்னால் தான் அவர்களுக்கு தெரியும், அதனால் நீங்க மிகவும் மெனக்கெட வேண்டாம்.
நானும் கதை எழுதுபவன் தான், உங்களுடய passion அறிந்து உங்களுக்கு ஒரு நல்ல அறிவுரை சொல்கிறேன். நீங்கள் இந்த மாதிரி கதையை amazon kindle தளத்தில் எழுதுங்கள், உங்கள் உழைபிறக்கு ஏற்ற சன்மானமும், அதை படித்து உணர ஒரு தரமான வாசகர் கூட்டமும் கிடைக்கும்.