19-02-2024, 08:41 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் தமன்னா உடன் இணைந்து உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது அதிலும் குறிப்பாக சிம்ரன் வீட்டில் பார்த்த போட்டோவை தமன்னா வீட்டில் பார்த்து அனுஷ்கா பற்றி கேட்டு அதற்கு தமன்னா என் அம்மா என்று சொல்லி கதை முடித்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது நண்பா