19-02-2024, 03:34 PM
(19-02-2024, 02:27 PM)karthikhse12 Wrote: நண்பா ஹீரோ சாம் அடிமை மாதிரி வச்சு கதை கொண்டு செல்லும் போது கதையின் உயிரோட்டம் போன மாதிரி தெரிகிறது. இந்த ஆண்ட்ரியா மற்றும் சிம்ரன் பதிவு இந்த பதிவு உடன் முடிக்கும் படி வாசகர் ஆகிய என் வேண்டுகோள் மட்டுமே.
ம்மம் அப்படியா நண்பா... இத கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு போறேன் ஓகேவா....
எனக்கும் தோன்றியது ஆனால் கதைக்கு தேவைப்பட்டது அதற்காக தான்....