19-02-2024, 08:45 AM
மிகவும் அருமையான பதிவு. இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. கெளரி உடன் நடக்கும் உரையாடல் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். ராதா உடன் நடக்கும் கூடல் நிகழ்வு நிஜத்தில் பார்த்து போல் இருந்தது.