Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுகன்யா வெறியன்
#23

இன்னொரு ஜீவன் என்று நான் குறிப்பிட்டது என் சுகன்யாவைதான்.. 

எப்படி என்று கேட்கிறீர்களா.. 

புது நெல்லு புது நாத்து படத்தில் வந்த சிட்டான் சிட்டான் குருவி பாடல் அடங்கிய வீடியோ கேசட்டில் வரும்  சுகன்யாதான் அந்த ஜீவன் 

அம்மா கிளம்பியதும்.. சும்மா பார்மாலிட்டிக்கு ஒரு 10 நிமிடம் பொறுத்து இருந்தேன்.. 

சில சமயம் ஏதாவது மறந்து விட்டேன் என்ற சாக்கில் திரும்ப வீட்டுக்குள் வந்து தேடி எடுத்து செல்வாள் அம்மா.. 

இதை நிறைய முறை நோட் பண்ணி இருக்கிறேன்.. 

அதனால் அம்மா அந்த தெருமுனை தாண்ட எப்படியும் ஒரு 10 நிமிடங்கள் ஆகிவிடும்.. 

அதனால் அந்த 10 நிமிடங்களை எப்படியோ பொறுத்து கொண்டு தாங்கி கொண்டேன்.. 

பின் மெல்ல எழுந்தேன்.. 

வீடே மயான அமைதியில் இருந்தது.. 

தலைகாணிக்கு அடியில் உறைக்கு உள்ளே இருந்த பீரோ சாவியை மெல்ல சத்தம் வராமல் எடுத்தேன்.. 

காரணம் அமைதியான வீட்டில் சாவி சத்தம் கேட்டால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு உள்ளே ஆள் இருக்கிறான் என்ற சந்தேகம் வந்துவிடுமோ என்ற சின்ன பயம்.. 

ஆனால் அப்படி எல்லாம் சத்தம் கேட்காது என்று பிறகு சிலநாள் கழித்து தெரிந்து கொண்டேன் 

மெல்ல சாவி போடு பீரோவை திறந்தேன்.. 

சாவியை ரெட்டை முறை சுழற்றி சுற்றவேண்டி இருந்தது.. 

பீரோ கதவையும் மெல்ல சத்தம் வராமல் திறந்தேன்.. 

கிட்டத்தட்ட ஒரு கன்னி-திருடன் முதல் முதலில் திருட செல்வது போல இருந்தது எனக்கு 

அதுவும் என்னுடைய சொந்த வீட்டுக்குள்ளேயே 

நெஞ்சின் வேகம் படக் படக் என்று அடித்து கொண்டது.. 

கீழ் தட்டை பார்த்தேன்.. 

என் நாக்கில் எச்சில் ஊறியது.. 

மெல்ல மண்டியிட்டு அமர்ந்தேன்.. 

கீழ் தட்டில் இருண்டஹ் அப்பாவின் ஒவ்வொரு பைலாக எடுத்து எடுத்து தரையில் கவனமாக ஆடர் மாறாமல் வைத்தேன் 

ஒரு சின்ன துண்டு மட்டும் போர்த்தியபடி வி.சி.டி. பிளேயர் கவர்ச்சியாய் என்னை எட்டி பார்த்தது.. 

என் இதயம் இன்னும் வேகமாக படபடக்க ஆரம்பித்தது.. 

தொடரும் 4
[+] 3 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: சுகன்யா வெறியன் - by vibuthi viyabari - 19-02-2024, 02:12 AM



Users browsing this thread: 1 Guest(s)