19-02-2024, 12:18 AM
ஒரு நாள் காலை நேரம்..
அம்மா கறி வாங்கிக் கொண்டு வருமாறு என்னிடம் சொல்ல.. பைக்கினை எடுத்துக் கொண்டு வெளியே சென்றேன்.. ஒன்றிற்கு பத்து தடவைகள் நன்றாக யோசித்துவிட்டு, ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்து அபர்ணாவின் அப்பாவிற்கு போன் செய்தேன்.. அவர் போனை எடுத்ததும் கொஞ்சம் குரலை மாத்தி பேசினேன்..
"ஹலோ.. அங்கிள்.."
"ஹலோ.. யாருப்பா...?"
"நா யாருங்குறது இருக்கட்டும்.. உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.."
"என்ன விஷயம் பேசணும்..? யார் நீங்க...?"
"உங்களுக்கு நா யாருன்னு சொன்னாலும் புரியாது அங்கிள்.. உங்களுக்கு என்ன தெரியாது.. எனக்கும் உங்கள தெரியாது.. ஆனா, இந்த விஷயத்த பத்தி உங்ககிட்ட சொல்லியே ஆகணும் னு தான் உங்க நம்பர தேடி கண்டுபிடிச்சு கால் பண்றேன்.."
"சரி.. சொல்லுங்க தம்பி.. என்ன விஷயம் என்கிட்ட பேசணும்...?"
"உங்க பொண்ணு அபர்ணாவ கட்டி இருக்குற மாப்பிள்ள நல்லவர் கிடையாது.. அவருக்கும் அவரோட முன்னாள் காதலி லீனான்னு ஒரு பொண்ணுக்கும் இன்னும் தொடர்பு இருக்கு.. அந்த தொடர்புனால இப்ப அந்த பொண்ணு டைவர்ஸ் ஆகி போய் இப்ப தனியா தான் இருக்கா.. இவரும் அவ கூட சேர்ந்து சுத்துறாரு.. சீக்கிரமே உங்க பொண்ண டைவர்ஸ் பண்ணிட்டு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறாராம்.."
"என்ன தம்பி சொல்றீங்க...? ஐயோ கடவுளே.. நீங்க உண்மைய தான் சொல்றீங்களா..?"
"ஆமா அங்கிள்.. இந்த விஷயத்த கேள்விப்பட்டதுல இருந்து எனக்கு ரொம்ப கவலையா இருந்திச்சு.. அதனால தான் உங்களுக்கே போன் பண்ணி சொல்லிட்டேன்.. இது பொய் இல்ல.. வேணும்னா நீங்களே விசாரிச்சு பாத்து தெரிஞ்சிக்கோங்க.."
சொல்லி முடித்ததும் சட்டென போனை வைத்தேன்.. கறியினை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.. அபர்ணாவின் அப்பா அவளிடம் எதுவும் கேட்ட மாதிரி தெரியவில்லை.. அவள் கூலாக அம்மாவுடன் சேர்ந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள்..
எனக்கு மனது சற்று குழப்பமடைய ஆரம்பித்தது.. அபர்ணாவின் அப்பா இதுவரை அவளிடம் போன் பண்ணிக் கூட எதுவும் கேட்கவில்லை.. ஒரு வேளை அவர் கூடிய சீக்கிரமே இங்கு வரக் கூடும்.. வந்தால் என்ன முடிவு எடுப்பார்...? ஒரு வேளை இதெல்லாம் உண்மை என்று தெரிந்தால் அபர்ணாவை கூட்டிக்கொண்டு சென்று விடுவாரா..? அது நடக்கும்.. அது எனக்கும் தெரியும்.. பெரிய பிரளையமே நடக்கும்.. அண்ணாவிடம் இருந்து அவர்கள் டைவர்ஸ் வாங்கி விடுவார்கள்.. அதன் பின்னர் ஒரு வகையாக பேசி அப்பா அம்மாவை சம்மதிக்க வைத்து அண்ணாவுக்கு லீனாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்.. அதன் பிறகு அப்பா அம்மாவை வைத்து அபர்ணாவின் குடும்பத்துடன் பேசி அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிக்க வைக்க வேண்டும்.. இதெல்லாம் எதிர்பார்த்த படி நடக்குமா...? என்ன ஆகுமோ...? யாருக்கு தெரியும்.. எது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே இருந்தேன்.. அவளைப் பிரிவது கஷ்டம் தான்.. ஆனாலும், என்றாவது ஒரு நாள் இதெல்லாம் நடக்கத்தான் போகிறது.. ஆனால் நான் எதிர் பார்த்த படி அவள் சீக்கிரமே எனக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?
நேரம் வேகமாக உருண்டது..
மாலை நான்கு மணியளவில் எதிர் பார்த்த படியே ஒரு கார் உள்ளே வரும் சத்தம் கேட்டது.. கூடவே இன்னொரு காரும் உள்ளே வர நான் வெளியே வந்து பார்த்தேன்.. ஒரு காரில் அண்ணாவும் அப்பாவும் வந்திருந்தனர்.. அடுத்த காரில் அபர்ணாவின் அப்பா, அம்மா, அண்ணா மற்றும் அவளின் சித்தப்பா ஒருவருமாக நான்கு பேர் வந்து இறங்கினார்கள்..