18-02-2024, 10:20 PM
(18-02-2024, 05:24 PM)Geneliarasigan Wrote: Thanks to All. என் உடல்நலனில் அக்கறை கொண்டு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.என் உடல்நிலை சீராகி விட்டது.இன்று update எழுதி கொண்டு இருக்கிறேன்.முடிந்தால் இன்று அல்லது நாளை காலை update வரும்.சகோ உண்மைய சொல்லு, அனு மற்றும் காதவறாயான் பனிமலையில் ஓப்பதை நீங்கள் படம் பிடித்ததால் தானே உங்களுக்கு cold ஆனது.