18-02-2024, 08:56 PM
(This post was last modified: 18-02-2024, 10:21 PM by YoungAdonis. Edited 1 time in total. Edited 1 time in total.)
அதுவரை, அவர்கள் இருவருள் மஞ்ச சுடிதார் அணிந்தவள், அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்ட வாறே இருக்க அவளிடம் வெளிர் நீல புடவை-யில் இருந்தவள்..
பெண் 1: "ஏய் ரூபா.. என்னடி அவனையே பாக்கற..."
ரூபா: "ஹேமா-க்கா ஆளு செமயா, நல்ல வாட்ட சாட்டமா இருக்கான்லக்கா.."
ஹேமா (பெண் 1): "ஆரம்பிச்சிட்டியா .. வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க.. உனக்கு கல்யாணம் ஆகி ஹை-ஸ்கூல் போற பையன் இருக்கான்.. நீ என்னடானா இன்னும் பசங்கள பார்த்திட்டு இருக்க"
ரூபா: "அடபோங்கக்கா.. உங்க கூட வந்தாலே இதான். எந்த வயசா இருந்த என்ன? சும்மா பாக்குறதுக்கு என்ன வயசு இருந்தா என்ன.. நீங்களும் தான் பாருங்களேன் .. யாரு வேண்டாம்னா "
ஹேமா : "என்னது நானா.. எம் பொண்ணு காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கிறா.. மறந்துபோச்சா.. என்னையும் உன் கூட கூட்டு சேக்கிற.."
ரூபா: "ஆமா.. நம்ம புருஷங்க ரெண்டு பேரும் ஒரேய பிசினஸ் கூட்டா பண்றாங்க.. நாம இதுல கூட்டு சேர்ந்த என்ன"
ஹேமா : "அதுவும் இதுவும் ஒண்ணாடி.. அவங்க வீட்டுக்கு ஒழைக்கிறாங்க"
ரூபா: "ஆமா, ஆமா .. பெருசா ஒழைக்கிறாங்க.. அவங்க ரெண்டு பெரும் பண்ற கூத்து நமக்கு இல்ல தெரியும் "
ஹேமா : " ஏய்.. பொது எடத்துல இதப்பத்தி பேசாத. யாரு காதுலயாச்சும் விழா போகுது "
ரூபா: "யாரு இருக்கா இங்க.. நாம ரெண்டு பேரும் தான் இங்க இருக்கோம்.. கடையில வேளை செய்றவங்க அங்க தள்ளி இருக்காங்க.. அந்த முரட்டு பீசும் காதுல ஏதோ ஹெட்-செட் போட்டு கேட்டுட்டு இருக்கான்.. "
ஹேமா : "முரட்டு பீசா.. அடிப்பாவி"
ரூபா: "ஆமாக்கா.. ஆறடிக்கும் மேல இருப்பான்-ல?.. மெல்லிசா சிரிச்சலும் கன்னத்துல குழி விழுந்திதே பார்த்தீங்களா.. நெஞ்சும் தோளும் அகலமா..ஜிம் கிம் போவான் போல... ஒடம்பு சும்மா கிண்ணுனு வச்சிருக்கான்... கால் கெண்டை சதையை பாருங்க..நல்ல முறுக்கு ஏறி இருக்கு ... "
ஹேமா : "வயசு பையன இப்படி வர்ணிக்கிற.. அவன் காதலி கூட இப்படி வர்ணிக்க மாட்டா "
ரூபா: "வயசு பையனை தான் இப்படி வர்ணிக்க முடியும்.. என் புருஷன இப்படி வர்ணிக்க முடியுமா?..
காதலியா.. இப்போல்லாம் இவன் வயசு பையனுங்க கேர்ள்-பிரின்ட்னு சொல்லுவாங்க.. கல்யாணம் பண்ணா தானே காதலி .. சும்மா கூட சுத்தினா அது கேர்ள்-பிரின்ட்.. அதுவும் இவன்லாம் ஒண்ணுத்துக்கு மேல கேர்ள்-பிரின்ட் வச்சி இருப்பான்"
ஹேமா : "என்னவோ சொல்ற போ.. அது சரி. அது எப்படி ஒருத்திக்கு மேல இருப்பாங்கற?"
ரூபா: "நம்ம அபார்ட்மெண்ட்-ல, 7-வது பிலோர் -ல ஒல்லியா ஒருத்தன் இருப்பானே.. அவன் பேரென்ன .. ஆங்.. ராஜா"
ஹேமா: "யாரு.. மாலா-க்கா பையன் ராஜா-வா? அவன் நல்லதாண்டி இருக்கான்? "
ரூபா: "நல்ல இருக்கானா .. அந்த ஒல்லிபிச்சானா தான் சொல்றன்.. சிகரெட் ஊதியே நெஞ்சு காஞ்சு போயி இருக்கான்.. பின்னாடியும் இஸ்திரி போட மாதிரி இருக்கும்.. அவனுக்கு ஒரு கேர்ள்-பிரின்ட்.. தெரியுமா ?"
ஹேமா: "என்னடி சொல்ற? நிஜமாவா?"
ரூபா: "உண்மையைத்தான் சொல்றேன். அடிக்கடி ஒரு பொண்ணு கூட போன்-ல கடலை போட்டபடியே நம்ம அபார்ட்மெண்ட்-குள்ள இருக்க பார்க்-ல சுத்திட்டு இருப்பான்.. அந்த சுமார் மூஞ்சி குமார்-கே கேர்ள்-பிரின்ட் இருக்குன்னா..இந்த முரட்டு பீசுக்கு-லாம் எப்படியும் ரெண்டு மூணு இருக்கும்"
ஹேமா: "அப்படியா சொல்ற.. பாத்தா ஒன்னும் பொண்ணுங்கள ஏமாத்திரவன் மாதிரி தெரியலையே"
ரூபா: "நான் எப்போ-க்கா அப்படி சொன்னேன். ஒன்னும் ஏமாத்தவே தேவ இல்ல எல்லாம் அந்த பொண்ணுகளுக்கே தெரியும்.. இந்த காலத்துல அழகா இருக்க பொண்ணுக்கும்..சூப்பர்-ஹா இருக்கற பையனுக்கும் ஒண்ணுத்துக்கு மேல இருக்கும் னு எல்லாருக்குமே தெரியும். நீங்க தான் இன்னும் எந்த காலத்திலேயோ இருக்கீங்க"
ஹேமா: "என்னடி என்னென்னமோ சொல்ற. என் பொண்ணு வேற இப்ப தான் காலேஜ் சேர்ந்து இருக்கா.. "
ரூபா: "ம்க்கும்.. ஏதோ ஒரு கிராமத்துல அத்துவான காட்டுல ஒரு லேடீஸ் காலேஜ்.. அதும் ஹாஸ்டல் வேற.. நானும் தானே வந்தேன்.. அது காலேஜ் இல்ல ஸ்கூல்.. வார்டன் பாத்தா போலீஸ் பொம்பள மாதிரி இருக்கா.. ஹம்ஹும்,.. ஒன்னும் வாய்ப்பில்லை.. பாவம் உங்க பொண்ணு.. "
ஹேமா: "உதை வாங்க போற நீ. சரி வா.. எல்லாம் எடுத்தாச்சுல.. பில் போட்டுட்டு போலாம்.. உன்ன விட்டா பேசிட்டே இருப்ப".
ரூபா: "ஆளு புதுசா இருக்கான்.. பாக்கலாம்-னா விடமாட்ரீங்க.. ஒரு வேளை நம்ம அபார்ட்மெண்ட் தானோ? "
ஹேமா: "போய் அவன்கிட்ட அட்ரஸ், போன் நம்பர் லாம் வாங்கிட்டு வா.. நான் போறேன்" என்று நகர
ரூபா: "நான் போய் கேட்டிடுவேன்.. ஆனா நம்மள மாதிரி ஆண்டி-ஸ் லாம் அவன் பார்ப்பானா"
ஹேமா: "ஆண்ட்டி-னு தெரியுதுல.. வா பேசாம"
ரூபா: "என்ன பண்றது.. நம்ம அபார்ட்மெண்ட் ஜிம்-கு அடிக்கடி போறேன்.. ஆனா இந்த தொப்பை மட்டும் கொறைய மாட்டேங்கிது.. என் உடம்பு வாட்டம் இப்படி தான் போல..
உங்கள மாதிரி இந்த வயசுலயும் வயிறு சமமா இருந்தா வேணும்னா பார்ப்பானோ என்னவோ ?" என்று சற்றே சோகமாய் சொன்னாள்
ஹேமா: "பேசாம வா ரூபா" என்ற குரலில் சற்று பெருமிதம் இருந்தது.
---–
அவர்கள் பில் கவுண்டர்-க்கு போயி நின்ற சில நிமிடங்களில், அஜய்-யும் அவர்கள் பின் வரிசையில் நின்றான்.
அவனை ஒரே கண்ணால் கவனித்த ரூபா, "அக்கா.. அங்க பாருங்க.. அந்த தேக்கு கட்டையும் நம்ம பின்னாடி தன நிக்கறாப்ல.." என இருவருக்கும் மட்டும் கேட்கும் குரலில் சொல்ல.. "ச்சோ..சும்மா இருடி" என ஹேமா அவள் அதட்டிவிட்டு பில் போட்டுவிட்டு, டூர் டெலிவரிக்கு சொல்லிவிட்டு, வெளியில் சென்றார்கள்.
வெளியில் வந்தவர்கள் "ரூபா .. ஜூஸ் குடிச்சிட்டு போலாமா.."..
"ஹ்ம்.. இந்த மத்தியான வெயிலுக்கு சாத்துக்குடி நல்ல இருக்கும்.. ஆனா ஐஸ் வேண்டாம்க்கா.." என்று வாசலில் இருந்த ஜூஸ் கவுண்டரிடம் போனார்கள்.
ரூபாவும் ஹேமாவும் ஜூஸ் குடித்துமுடிக்கவும், அஜய் பில் முடித்து வெளியில் வந்து அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு நடக்கவும் சரியாக இருந்தது.
அவனுக்கு பின்னால் சற்று தள்ளி, ரூபாவும் ஹேமாவும் , ஆளுக்கு ஒரு குடையுடன் வந்தனர்.
அஜய் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி-யை பார்த்து தலையாட்டி விட்டு நுழைய , அதை கவனித்த ஹேமா "ரூபா, நீ சொன்ன மாதிரி நம்ம அபார்ட்மெண்ட் தான் போல"
"இருக்கும்.. புதுசா வந்திருப்பான் போல. ஆனா, நம்ம அபார்ட்மெண்ட்-ல தான் பாச்சிலர்ஸ் அல்லோவ்டு இல்லையே.. "
"அப்பா அம்மா வோட வந்து இருப்பானோ..எப்படி இருந்தா என்ன.. விடு"
"ஹ்ம்ம்.. 60 வீட்டுல எந்த வீடோ.. நம்ம பிலூர்-ல இருந்தா நல்லா இருக்கும்-லக்கா?"
"இருக்கும்டி உனக்கு.."
"அது சரி.. பகல்ல கடைக்கு வந்திருக்கான்..அதுவும் வீட்டுல அவன் அம்மா கூட வராம தனியா.. "
"யாருக்கு தெரியும்.. வேல கிடைக்காம சுத்திட்டு இருக்கானோ என்னவோ.."
ஹேமாவும் ரூபாவும் அவனை விமர்சித்து கொண்டே லிப்ட்-இருக்குமிடம் மூவரும் வந்தனர்.
லிப்ட் வரவும், அவர்களுக்கு அஜய் ஒரு மென் புன்னகையோடு வழி விட, ஹேமா ரூபாவும் ஏதும் சொல்லாமல் லிப்ட்-க்குள் சென்று 12-ஐ அழுத்திவிட்டு பின்னாடி சாய்ந்து கொள்ள, அஜய் அவர்களுக்கு முன்னாடி நின்று கொண்டான்.
அவன் வேறு எண்ணை அழுத்தாதை இருவரும் புருவம் உயர்த்திக்கொண்டு சைகையால் பேசிக்கொண்டனர்.
வேறு யாரும் இல்லாததால், சீக்கிரத்தில் 12-ம் தளம் வரவும், அஜய் இறங்கி அவனுடைய பிளாட்-இற்கு சென்றான்.
" அப்போ இந்த பொலி காளை நம்ம பிளூர் தான" என அவன் பிளாட் கதவை பார்த்து முணுமுணுத்துக்கொண்டே, ரூபா தன்னை அறியாமலே உதட்டை நாவால் ஈரப்படுத்திக்கொண்டாள்.
ஹேமா அவள் பிளாட்- L-01 இற்குள் நுழையவும், பின்னாடியே வந்த ரூபா
"அந்த முரட்டு பீசு, L-03, அதான், என் பக்கத்து பிளாட்-கா " என ஆச்சிர்யமாய் சொன்னாள்.
"அப்போ ஞாயித்து கிழமை furniture லாம் வந்துச்சுன்னு சொன்னது அவன் பிளாட்-கு தான" என ஹேமா சொல்ல
ரூபா : "நாம தான் ஊருக்கு போயிட்டு.. நேத்தி காலையில தானே வந்தோம். அடடா நல்ல சான்ஸ் மிஸ் பண்ணியாச்சே "
ஹேமா: "அந்த பிளாட் க்கு வாடகைக்கு ஆள் வர்றதா அசோஸியேஷன்-ல யாரும் ஏதும் சொல்லலையே. என் புருஷன் அசோஸியேஷன் செகரட்டரி. உன் புருஷன் treasurer. ரெண்டு பேருமே எதுமே சொல்லலையே"
ரூபா : "அதாங்க்கா எனக்கும் புரியல. ஆனா செக்யூரிட்டிலாம் ஏதும் சொல்லலையே.."
ஹேமா: "சரி விடு, என் வீட்டுக்காரர் வந்ததும் விசாரிக்க சொல்றேன்"
ரூபா : " ஹ்ம்ம். நம்ம புருஷங்க ரெண்டு பெரும் இன்னைக்கு எத்தனமணிக்கு என்ன லட்சணத்துல வர போறாங்களோ" சற்று வருத்தமாய் சொல்ல
ஹேமா-வும் அமைதியானாள்.
ஹேமாவின் கணவன் தமிழ்மணி. ரூபா-வின் கணவன் அசோக்.
தமிழ்மணி அசோக், இருவரும் ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் பிசினஸ்-ல் பார்ட்னர்ஸ். வீடும் அருகிலேயே இருக்கட்டும் என அபார்ட்மெண்ட்-ல் அடுத்தடுத்து உள்ள பிளாட்-ல் வசிக்கின்றனர்.
இருவரும் ஆபீஸ்-ல் இருந்து வரும்போது பெரும்பாலும் குடித்துவிட்டு தான் வருவார்கள். வந்ததும் மேலும் குடித்துவிட்டு மட்டையாகி விடுவார்கள். போதையில் கலாட்டா செய்ய மாட்டார்கள் என்பதால் நிறைய பேருக்கு தெரியாது. காலையில் மட்டும் அவர்களை பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இவர்கள் வீட்டிற்கு 9 மணிக்கு மேல் வந்தாலே தெரிந்துகொள்ளலாம்.
வாரத்தில் 4 நாட்கள் என்றாலும், எப்போது என்று சொல்ல முடியாது.
தமிழ்மணி, கதிர், இருவரை நினைத்து, இவர்களின் மனைவிகள், ஹேமா-ரூபா விட்ட பெருமூச்சுகள் ஏராளம். எவ்வளவு சொல்லியும் இதை அவர்களால் நிறுத்த முடியவில்லை.
ஹேமா: "எல்லாம் நம்ம தலையெழுத்து.. சரி நீ போய் வேலைய பாரு"
ரூபா: "வீட்டுக்கு போய் என்ன பண்ண சொல்றீங்க .. சும்மா ஏதும் சீரியல் பாக்க சொல்றீங்களா.. என் பையனையும் இன்டர்நேஷனல் ஸ்கூல் ரெசிடென்சியல் ஸ்கூல் அது இதுன்னு ஹாஸ்டல்ல சேர்த்தாச்சு.
இவ்ளோ பெரிய பிளாட்-ல தனியா இருக்கணும். அந்த L-05, இருக்கவளும் சிடு மூஞ்சியா இருக்கா.. சும்மா கூட எதுவும் பேச முடியல..நாம ரெண்டே பேருதான்."
இவர்கள் இப்படி பேசி அலுத்துக்கொண்டு இருக்க.. தன் பிளாட்-க்கு சென்ற அஜய் கடைக்கு போயிட்டு வந்ததை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தான்..
---–
கொஞ்ச நேரம் முன்பு சூப்பர் மார்க்கெட்-ல்
காய்கறி இடத்தில் நெட்வொர்க் சரியாக வராததால், நெட்-இல் கேட்கும் பாட்டு நிற்க, அதை மொத்தமாக ஸ்மார்ட் வாட்ச் ஸ்டாப் செய்தான். அதற்கு பிறகு அவன் காய்கறிகளை எடுக்க, அவன் காதில் இருக்கும் ear-pods எடுக்காததால் பின்னால் அந்த இருவரும் பேசுவது அவனுக்கு தெளிவாக கேட்டது. ஆம், அஜய் பாட்டுதான் கேட்டுக்கொண்டு இருக்கிறான் என்று நினைத்து ரூபாவும் ஹேமாவும் சூப்பர் மார்கெட்-ல் இருந்து லிப்ட் வரை பேசிக் கொண்டு வந்தது எல்லாம் தெளிவாக கேட்டான்.
"நான் முரட்டு பீசு-ஆ.." என்று ரூபா இவனை பற்றி சொன்னது நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தான்.
---–
மதியம் உணவு முடித்துவிட்டு netflix-ல் ஒரு ஆக்ஷன் சீரிஸ் பார்த்தான். பார்த்துமுடித்தவனின் நினைவிற்கு மறுபடியும் ரூபா-ஹேமாவின் பேச்சு வர தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தான்."நீங்க ரெண்டு பேரும் தான் செம்ம பீசு.." என்று யோசித்துக்கொண்டே சிரிக்க, அவனின் போன் அடித்தது. அழைத்தது அவன் அண்ணன் வினய்.
போன் அட்டென்ட் செய்தும் சிரிப்பை நிறுத்தாமல் "சொல்லு வினய், சீக்கிரமே எழுந்திட்ட போல?"
"ஆமா. வொர்கிங் டயஸ் ஆச்சே டா... ஆமா சார் என்ன குஷி மூடில் இருக்கார் போலயே." என வினய் கேட்கவும்..
சூப்பர் மார்க்கெட் சென்று வந்தது, ரூபாவும் ஹேமாவும் பேசியது எல்லாம் சுருக்கமாக சொல்லி முடித்தான்.
"டேய்... நா எப்பவும் சொல்ற மாதிரி நீ ஆண்ட்டி-ஹீரோ தான் டா.. 'முரட்டு பீசு' ம்ஹஹா .. அப்பறோம் என்ன.. ஆங்.. தேக்கு கட்டை.. ஆஹாஹா .. செம டா. சரி, அந்த ரெண்டு பேரும் எப்படி? " என வினய்-உம் சிரிக்க தொடங்கிவிட்டான்.
"பாட்டு கேக்கற மாதிரி கொஞ்ச நேரம் இருந்தது எனக்கு நல்லதா போச்சு"
"அவங்க ரெண்டு பெரும் எப்படி ?"
"எப்படி-ன்னா ? ரெண்டு பேரு முகம் பாக்க செமயா அழகா இருப்பாங்க."
"தோ பாருடா.. நான் என்ன கேக்கறன்னு உனக்கு புரியல ..நடிக்காம சொல்லுடா"
"யார பத்தி பர்ஸ்ட் சொல்ல. ரூபா இல்ல ஹேமா?"
"ஹேமா"
"ஓகே. ஹேமா, என் கணிப்புப்படி எப்படியும் 40 க்குள்ள தான் வயசு இருக்கும். செம ஹோம்லி லுக். புடவை தான் எப்பவும் கட்டுவா போல. இந்த வயசுலயும், சமமான வயிறுடா . தொப்புள் தெரியாத மாதிரி தான் கட்டி இருந்தா. 5.5 அடி உயரம். என் கெஸ் 36-32-38. மேல ரெண்டும் சரியாம இருந்ததா பார்த்தா, அவ புருஷன் போர்-பிளே பண்ற மாதிரி தெரியல. சொல்லப்போனா, சில வருஷமா ஏதும் செய்யாம இருப்பான்னு தோணுது. "
"ஓஹோ.. அப்போ ஆசை அதிகமா இருக்கும்.. உனக்கு ஈஸியா சிக்கிடுவா னு சொல்லு"
"எனக்கு அப்படி தோணல.. கொஞ்சம் ட்ரை பண்ணித்தான் மடக்கணும் நினைக்கிறேன்"
"அப்போ ரூபா?"
"ரூபா, சுமார் வயசு 35 இருக்கும். சுடி போட்டு மேல ஷால் போடு இருந்தா. ஹேமா விட கொஞ்சம்தான் உயரம் கம்மி . என் கெஸ் 36-34-36. கொஞ்சம் தொப்பை இருக்கு. குறைக்க ட்ரை பண்ற மாதிரி தெரியுது. இவதான் என்ன கொழப்புறா. முன்னாடியும் பின்னாடியும் பார்த்தா இவ புருஷனும் கண்டுகிற மாதிரி தெரியல. ஆனா, சுடி-ல தெரிஞ்ச சைடு-தொடை பார்த்த, ஏதோ நடக்கிற மாதிரி தோணுது. என்னனு பாக்கணும்"
"நீ எப்படியும் சீக்கிரமே அவங்க ரெண்டு பேரையுமே கரெக்ட் பண்ணி மேட்டர் முடிச்சிடுவ. அப்ப தெரிஞ்சிடும். ஆனாலும் உனக்கு செம லக்-ட அஜய். ரெண்டு பேர், அதும் உன் பக்கத்து பிளாட்-;லேயே. வேற எதும் இருக்கா"
"இல்ல.. அவசரப்படாம யோசிச்சு தான் ட்ரை பண்ணனும். நம்ம ஊரு.. அந்த ஊரு மாதிரி இல்ல. நான் இங்கதா இனிமே இருக்கபோறேன். பின்னாடி யாருக்கும் எந்த பிரச்னையும் வர கூடாது."
"திரும்பி US வரமாட்டியா?"
"நீ ஆரம்பிக்காத. ஆங் ..சொல்ல மறந்துட்டேன். அந்த L-05 பிளாட் ல ஒருத்தி.. 30 வயசு இருக்கும்."
"ஓஹ்..உன் குரல் கம்மி ஆகுறது பார்த்தா.. அட்டு கேஸ் போலயே"
"டேய்.. அதெல்லாம் இல்ல. அவதான் இங்க செமயா இருக்கா .. ஆனா...."
"என்னடா ஆனாவ இழுக்கிற?"
"அவள இன்னும் வயசு அதிகமானவளா காட்டிக்கிற மாதிரி டிரஸ் பண்ணி இருந்தா. புடவை கட்டி இருந்த விதம், தலையை பின்னிவிட்டிருந்த விதம்லாம்.. யாராச்சும் சாதாரணமா பார்த்தா 35 வயசுக்கு மேலனு தா நினைப்பாங்க "
"அப்படியா.. ஏன்?"
"தெரியல. அது மட்டும் இல்ல, மேக்-அப் கூட அப்படித்தான். கண்டிப்பா அழகான முகம். ஆனா சுமாரான முகம் மாதிரி காமிச்சிக்க மெனக்கெட்டு போட்ட மாதிரி மேக்-அப் இருந்தது"
"ஒரு வேளை புருஷன் சந்தேக கேஸ்-ஸோ. அவனுக்கு பயந்து, உன்ன மாதிரி womanizers கிட்ட இருந்து தப்பிக்க, இப்படி இருக்கலாம்" என நக்கலாக கூற
"இருக்கலாம்" என வினய் கூறியதை ஆமோதிப்பவன் போல அஜய் சொல்லவும், அந்த பக்கம் வினய்-கு அலாரம் அடிக்க,
"சரி.. நானும் சமைச்ச பாத்திரம் லாம் வாஷ் பண்ணனும்.. "
"Maid வேலைக்கு ஆள் இன்னும் வைக்கலயா?.."
"என் ஒருத்தனுக்கு எதுக்கு maid?. அதெல்லாம் வேண்டாம். தேவைப்பட்டா அப்புறம் பாத்துக்கலாம்."
"சரி அஜய்.. டைம் ஆச்சு நான் ரெடி ஆகி ஆபீஸ் கிளம்பறேன். அப்புறம் கால் பண்றேன். பை"
"பை "
.....
தொடரும்