18-02-2024, 01:38 AM
(This post was last modified: 18-02-2024, 08:42 PM by YoungAdonis. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவள் சென்ற பின், தன் பிளாட்டிற்குள் நுழைந்து கதவடைத்தான்.
அவளின் பார்வையில் தெரிந்த கனலில் யாரும் அவளை பார்ப்பதை தவிர்க்க தான் செய்வார்கள். ஆனால் அஜய் அப்படி இல்லையே.
சில நொடிகள் தான் என்றாலும், அஜய்-யின் கண்கள் அவளை ஸ்கேன் செய்து விட்டு இருந்தன.
சுமார் 30 வயது இருக்கலாம். ஐந்தே முக்கால் அடி உயரம். கலையான முகம். மெரூன் கலர் காட்டன் புடவை. புடவையை நேர்த்தியாக உடுத்தி இருந்ததால், இடுப்போ தெரியவில்லை. அப்போதைக்கு அனல் கக்கும் அழகான கண்கள். கூர் மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி. வெளிர் சிவப்பு நிற அதரங்கள். தளர பிண்ணி இருந்த ஒற்றை பின்னல்.
அவளின் பிளாட் எண் L-05 மனதில் குறித்துக்கொண்டான்.
மறுநாள் ஆபீஸில் Onsite return பார்மாலிட்டீஸ் சீக்கிரம் முடிந்ததால், மதியத்திற்கு மேல் வீட்டுக்கு கிளம்பினான். அவனுக்கு பெர்மனெண்ட் WFH என்பதால், எப்போதாவது ஆபீஸ் வந்தால் போதும்.
கார் பார்க் செய்துவிட்டு லிப்ட் ஏறினான். அவனுக்கு முன்னாள் இருவர் லிப்ட்டில் இருந்தனர். நடுத்தர வயதுடைய ஆண். கல்லூரி படிக்கும் ஐந்தே முக்காலடி பருவச்சிட்டு. அது இரட்டைப்படை எண் தளத்தில் மட்டும் நிற்கும் லிப்ட் என்பதால், ஏற்கனவே அழுத்தப்பட்ட எண்களை அவன் அழுத்தும் போது கவனித்தான். 6 மற்றும் 10. அவர்கள் இருவரும் அவனை பார்த்தாலும் ஏதும் பேசவில்லை. அந்த ஆண் மட்டும் தன்னை சற்று எரிச்சலுடன் பார்த்தது போல் இருந்தது அஜய்-க்கு. சில நொடிகளில் லிப்ட் மேலே நகர ஆரம்பித்ததும், அந்த ஆசாமி அந்த இளம்சிட்டிடம், "பூர்ணிமா.. உங்க அப்பா என்கிட்ட கேட்ட சில டாக்குமெண்ட்ஸ் கேட்டிருந்தாரு.. இப்பவே தரேன்.. வந்து வாங்கிட்டு போயிடுரியா?" என்று வழிந்து கொண்டு பேசவும் , அவனின் எரிச்சலுக்கு காரணம் புரிந்தது. பூர்ணிமா-வை பார்த்த பார்வை சரியில்லை.
அது பூர்ணிமாவுக்கும் புரிந்திருக்கும் போல. "இல்ல அங்கிள்.. எனக்கு நெறய அசைன்மெண்ட் இருக்கு. அப்பாவே வந்து வாங்கிக்கட்டும்" என நழுவலான பதிலளித்தாள்.
"ஹிஹி .. ஏன் பூர்ணி.. எங்க வீட்டுக்கு எல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லிருக்காரா.." என்று விடாமல் கேட்கவும்.
"அப்படிலாம் இல்லையே அங்கிள்.. நேத்து கூட அம்மாவும் நானும் ஆண்ட்டி கிட்ட பேசிட்டு இருந்தோமே" என்று பதிலளிக்கவும் லிப்ட் கதவு திறக்கவும் சரியாக இருந்தது
"ஹும்ம் .. அப்பப்போ வீட்டுக்கு வா பூர்ணி..ஹீஹி " என்று வழிந்தபடியே இறங்கி செல்லவும், பூர்ணி-யிடம் மெல்லியதாக ஒரு பெருமூச்சு. அதுவரை டென்ஷன் -ஆக இருந்திருப்பாள் போல சற்றே ரிலாக்ஸ் ஆகியது போல் தோன்றியது.
அதற்கு பிறகு அவளுடைய தளம் வரவும் இறங்கிச் சென்றாள்.
—
மறுநாள் அவனுக்கு பெரிதாக ஏதும் வேலை இல்லை. நிதானமாக எழுந்து ரெபிரேஷ் ஆகிவிட்டு மூச்சு பயிற்சி, பிறகு யோகா முடித்தான். மூச்சுப்பயிற்சியும் யோகாவும் சிறு வயதிலிருந்தே பழக்கம். ஜிம் வாரத்தில் நான்கு நாள். அவ்வப்போது நீச்சல் அடிப்பதும் வழக்கமாய் கொண்டு இருந்தான்.
அஜய் பற்றி சொல்லவேண்டுமானால், உயரம் 6 அடி 3 அங்குலம். வசீகரமான முகம். எப்போதுமே ட்ரிம் செய்யப்பட்ட 2-நாள் தாடி. அகன்ற தோள்கள். சிக்ஸ் பேக் இல்லயானாலும், கிண்ணென்ற தட்டையான வயிறு. பெண்களை,குறிப்பாக ஆண்ட்டிகள் அவன் வலையில் விழுவதற்கு முக்கியமான காரணம் அவனின் இந்த கம்பீரமான தோற்றம்.
அவனே சமைத்து சாப்பிடுவது onsite-ல் பழகிப்போன விசயம். மதியத்திற்கு சமைக்க ஆப் மூலமாக ஆர்டர் செய்வதை விட அருகிலிருக்கும் கடைக்கு நேரில் சென்று வாங்கலாம் என யோசித்தவன், ஒரு கருநீல டீ-ஷர்ட்டும் காக்கி பெர்முடாசும், காதில் ear-pods அணிந்து பாட்டு கேட்டு கொண்டே சென்றான்.
11 மணிக்கு மேல் நடந்து சென்றதால் நல்ல வெயில். அந்த சூப்பர் மார்க்கெட் செல்வதற்குள் வியர்க்க ஆரம்பித்தது. வாசலில் பல ஸ்கூட்டர்/பைக் நின்றதை பார்த்தவன், 'நாமளும் ஒரு பைக் இல்ல ஸ்கூட்டர் ஒன்னு வாங்கினா இந்த மாதிரி கடைக்கு போக வர-னு உஸ் பண்ணலாம். இல்லாட்டி சைக்கிள் வாங்கின எக்சர்சைஸ் மாதிரி இருக்கும். எல்லா இடத்துக்கும் கார் சரி வராது. யோசிப்போம்.'
யோசித்துக்கொண்டே அந்த சூப்பர் மார்க்கெட்-ன் உள் நுழைந்து, காய்கறி எங்கே என்று அறிந்து அந்த பகுதிக்கு செல்ல, அவ்வழியில் இரண்டு நடு வயது பெண்கள் , அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு , அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.
அஜய், அவர்களிடம் சென்று "எக்ஸ்கியூஸ்-மீ " என்று சொல்லவும், அவன் குரல் கேட்டு சற்றென்று திரும்பி பார்த்தவர்கள் சில நொடிகள் கழித்து சுதாரித்து வழி விடவும், அவர்களுக்கு மெலிதாக புன்னகைத்துவிட்டு அவர்களை கடந்து காய்கறி பகுதிக்கு சென்றான்.