17-02-2024, 11:42 PM
உங்கள் கதையை ஆரம்பத்தில் இருந்தே பின் தொடர்கிறேன் நண்பா , ..நீங்க ரொம்ப நாள் கேப் விட்டு மறுபடியும் தொடங்கினப்ப ..நான் மற்ற கதைகளை படித்துக்கொண்டிருந்ததால் , இந்த கதையை தற்காலிகமாக வாசிப்பதை நிறுத்தியுள்ளேன் ...நேரம் கிடைக்கும் பொது கண்டிப்பாக உங்கள் கதையை முழுவதுமாக படிப்பேன் நண்பா ... ஆனால் உங்கள் கதை சமீபகாலமாக வாச்கர்களிடம் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது ..( இதை தெரியப்படுத்த எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது ) ... இதுக்கு என்ன காரணமாக இருக்கும் நண்பா ??