17-02-2024, 09:36 PM
வினய் போன் வைத்ததும், வாட்ஸாப்பில் வந்த நம்பர்க்கு கால் செய்து ரெண்டல் கார் பற்றி கேட்க, முன்பே கிளம்பிவிட்டதாகவும், 10 நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்லவும், அதற்க்குள் ரெபிரேஷ் ஆகலாம் என்று குளிக்க சென்றான் அஜய்.

அவன் ரெப்பிரேஷ் ஆகி ஜீன்ஸ் டீ-ஷர்ட் மாட்டவும், ரெண்டல் கார் வரவும் சரியாக இருந்தது. அது XUV 500 கார். பார்த்ததும் SUV பைத்தியம் என்று வினய்-ஐ மனதிற்குள் திட்டினான்.
'சரி வீட்டுக்கு தேவையானது எல்லாம் வாங்கி வர யூஸ் ஆகும' என்று நினைத்து அதில் ஏறி, மால் ஒன்றிற்கு சென்றான். போகும் வழியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் பிரேக்-பாஸ்ட் முடித்துவிட்டு சென்றான். இண்டக்ஷன் ஸ்டோவ், மைக்ரோ-வேவ், சில சமையல் பாத்திரம் வாங்கி விட்டு, அங்கேயே இருந்த ஒரு Furniture ஷோரூம் சென்று, கட்டில், மெத்தை, டைனிங் டேபிள் என வீட்டுக்கு தேவையான மொத்தமும் செலக்ட் செய்து வீட்டுக்கு டெலிவரி செய்ய சொன்னான். குறிப்பாக கட்டில் அன்று சாயங்காலமே டெலிவெரி என்று உறுதி செய்து கொண்டு பெமென்ட் செட்டில் செய்தான்.
பிறகு பசிக்கவும் லஞ்ச் சாப்பிட food கோர்ட் சென்றான். சாப்பாடு வாங்கி சென்று அமர்ந்து மெதுவாக சாப்பிட ஆரம்பித்தான். அப்போதுதான் சுற்றி முற்றி கவனித்தான். கலர் கலர் டிரஸ்-இல் டீனேஜ் முதல் பாரு குமரிகள் முதல் பேரிளம் பெண்கள் வரை மேக்கப் செய்து உலவிக்கொண்டு இருந்தனர். எல்லா பெண்களையும் சைட் அடித்தாலும் குறிப்பாக ஆண்டிஸ், அஜய் மொழியில் சொன்னால் MILFs-ஐ கண்குளிர பார்த்து ரசித்தான். வயிற்று பசி ஆறிடும் , ஆனா வேறு பசி வந்துவிடும் போலிருக்கே. அதிலும் சிலர் அவனுக்கு பிடித்த உடையான புடவையில்.. வருடங்கள் கழித்து நெறய பேரை நேரில் புடவையில் பார்க்கவும், இதற்கு மேல் தாங்காது, என்று கிளம்பினான்.
பிறகு குறிப்பிட்ட கார் டீலர் இடம் சென்று டாக்குமெண்ட்ஸ் சைன் செய்தான். அவர்கள் புதன்கிழமை கார் டெலிவரி உறுதி செய்துவிட்டு அங்கிருந்து பிளாட்டிற்கு கிளம்பினான்.
பிளாட்டிருக்கு திரும்பி வரும் வழியில், சென்னைக்கே உரித்தான சண்டே டிராபிக்-இல் சிக்கி, பெரிய கார் புக் செய்த வினய்-ஐ திட்டிக்கொண்டே, வந்து சேர்ந்தான்.
வாங்கி வந்த பொருட்களை கிட்சேன்-இல் செட் செய்துவிட்டு, ஆன்லைன்-இல் ஆர்டர் செய்த மளிகை சாமான்கள் அடுக்கிவிட்டு, தனக்கு காபி போடு கொண்டு வந்து உட்காரவும், Furniture டெலிவரி வந்தவிட்டதாக செக்யூரிட்டி கால் செயது சொன்னான். எப்போதும் ரிலாக்ஸ் ஆகும் காபி நேரம் மிஸ் ஆனதில் எரிச்சலானும், கதவை திறந்து வெயிட் செய்தான்.
Furniture-ஐ உள்ளே செட் செய்துவிட்டு வந்தவர்களுக்கு லிப்ட் இடம் சென்று பணம் செட்டில் செய்தான். செக்யூரிட்டி தலையை சொறியவும், அவனையும் கவனித்தான்.
அவர்கள் சென்றதும், வீட்டிற்கு திரும்பலாம் என எத்தனித்தவன், லிப்ட் இல் இருந்து அப்போது வெளியில் வந்தவளை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான்.
ஒரு பதுமை, டெலிவரி ஆட்களை ஒரு சிடு சிடு பார்வை பார்த்துவிட்டு, அவள் பிளாட்டிற்கு சென்றாள்.
சில நொடி தான் என்றாலும்….