Non-erotic கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு....
#10
நியாயமான கருத்து முனிவரே... ஒற்றை வரியில் ஆங்கில பின்னுட்டம் இடுவதால் கதாசிரியருக்குநிச்சயம் ஏமாற்றமே.

வெறும் மசாலா கதைகளை மட்டுமே வாசிப்பவர்கள் நிச்சயம் காமக்கதைகள் வாசிப்பதில் புதியவராகத்தான் இருக்க வேண்டும். அதே நேரம் நல்ல அனுபவம் மிக்க வாசகர்கள் நிச்சயம் யதார்த்தம் கலந்த கதைகளை விரும்புவர்.

"_" தளத்தில் இருப்பது போல இங்கு கதைகளுக்கும் கதாசிரியருக்கும் ஊக்க படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் கருதிட்டால் ஒழிய இந்த பிரச்னை தொடரும். அங்கு இருப்பதை போல நல்ல கதாசிரியர்கள் இங்கும் உள்ளனர். நிச்சயம் புதிய வாசக வட்டங்கள் அவர்களை அடையாளம் கண்டு தரமான கதைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு தங்கள் பின்னுட்டத்தின் மூலம் அவர்கள் உழைப்பிற்கு ஊதியம் வழங்குதல் என்றும் நலம்
Like Reply


Messages In This Thread
RE: கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு.... - by Udhaya kumar - 17-02-2024, 07:08 PM



Users browsing this thread: 1 Guest(s)