17-06-2019, 10:20 PM
சுந்தர் பேசுகிறேன்..
நான் சிறிது நேரம் கண் மூடி யோசித்தேன்..
"உண்மை தான்.. என்னால் என் மனைவியை திருப்தி படுத்த முடியாது"
"அவளும் ஒரு மனுஷிதான்.. அவளுக்கும் உணர்வுகள், ஆசைகள் இருக்கும்.. என்னோட இயலாமையால் அவளை பலி கடா ஆகிட்டேன்.."
"இதே நிலைமை தலை கீழாக நடந்து இருந்தால்.. அதாவது.. நான் நல்ல உடல் உறவு செய்து. என் மனைவி எனக்கு தேவையான அளவு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து இருந்தாலோ.. அல்லது.. அவளால் ஒரு குழந்தையை பெற்று கொடுக்க முடியாமல் போனாலோ.. நான் கண்டிப்பாக அவளை விவாக ரத்து செய்து விட்டு இன்னொரு திருமணம் செய்து இருப்பேன்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.."
"இப்போ கூட என் மனைவி.. என்னோட மானம் மரியாதை பற்றி யோசிக்கிறாள் என்பதே பெரிய விஷயம்.. இதுவே வேறு ஒரு பொம்பளைய இருந்தால்.. கள்ள காதலன் கூட ஓடி போயி இருப்பாள்.. இல்லையென்றால்.. அவுங்க ரெண்டு பெரும் சேர்ந்து என்னை கொன்னு இருப்பாங்க.."
"நான் இவுங்க மேல இருக்கும் கோவத்துல.. இவுங்கள கூலி படை வைத்து கொல்ல முடியும்.. அப்படி செய்தால்.. நான் ஜெயில் க்கு போக வேண்டி இருக்கும்.. என் உறவினர்கள் என்னை ஒதுக்கி விடுவார்கள்.. என்னோட வாழ்க்கை சூனியம் ஆகி விடும்"
"ஒரு பாவமும் அறியாத ரஹீம் மனைவி விதவை ஆகி விடுவாள்.. அவன் குழந்தைகள் அப்பனை இழந்து விடும்.."
"நான் தற்கொலை செய்து கொண்டாலும்.. பொண்டாட்டி நடத்தை சரி இல்லாததால தான் தற்கொலை செய்து கொண்டான் னு இந்த உலகம் பேசும்.. அதை செய்ய எனக்கு தைரியம் இல்லை.."