15-02-2024, 11:46 PM
sorry yesterday had some work so there was delay
நான் வீட்டில் இல்லாத என் தாயாரை மிகுதியான வேலை வாங்க
ஆரம்பித்தாள் அதை என்னிடம் என் தாயும் மறைத்து விட எனக்கு ஒன்றும் தெரியவில்லை இப்படியாக
நாட்கள் செல்ல செல்ல என் தாயாரின் உடல்நிலை மிகுந்த மோசமாக போனது நான் ஒரு நாள் சீக்கிரமே
வீட்டுக்கு வர அங்கே என் தாயார் வெயிலில் துணி அத்தனையும் துவைத்துக் கொண்டிருந்தார்கள் அதை
பார்த்த விட்டு வீட்டுக்கு சென்றேன் அங்கே என் மனைவி டிவி பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு
கடுமையான கோபம் வர உடனே என் மனைவியிடம் சண்டை போட்டேன் இதை பார்த்துக் கொண்டிருந்த
என்ன தாயார் நானே தான் வேலை செய்கிறேன் அவளை திட்டாதே என்று கூறினார்கள் ஆனால் நான் என்
கோபத்தை முழுவதும் கட்டுப்படுத்த முடியாமல் என் மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன் அவள்
அழுது கொண்டே உள்ளே சென்று விட்டாள் பிறகு நானும் செலுத்த ஆசுவாசப்படுத்திக்கொண்டு என்
தாயாரை ரெஸ்ட் எடுக்க சொல்லி மீண்டும் தறி தொழிற்சாலைக்கு சென்று விட்டேன் ஒரு ஏழு மணி அளவில்
எனக்கு திடீரென கால் வந்தது அதில் என் தாயாரின் உடல் நலம் மிகுந்த மோசமாக உள்ளதாக பக்கத்து
வீட்டு அக்கா சொல்ல உடனே நான் பதறிப் போய் வீட்டுக்கு சென்றேன் வீட்டில் அம்மாவின் நிலைமை
மிகவும் மோசமாக இருந்தது அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் இருக்க என் அம்மா பேச்சு
இல்லாமல் மூச்சு மட்டும் வந்துகொண்டு இருந்தது என் மனைவியும் அருகே அழுதுகொண்டு இருந்தால்
எனக்கு அவளை பார்க்கும்போது பயங்கர கோவம் வந்தது அனால் அப்போது என் மனநிலை மிகுந்த
வேதனையில் இருந்தால் நான் உடனடியாக ambulance வர சொல்லி என் அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிச்
சென்றேன் ஆனால் என் துரதிஷ்டம்என் அம்மா hospital செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்கள் இனி
hospital கூட்டி சென்றால் postmoterm மற்ற formalities என்று அலைக்கழிப்பார்கள் என்று ambulance driver
சொல்ல நானும் பித்து பிடித்தது போல மீண்டும் என் தாயின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றேன்
ஒருவழியாக எல்லா தூரத்து சொந்தங்கள் அக்கம் பக்கம் என்று பலர் வர எல்லா சடங்கும் முடிந்து என்
தாயின் உடலைஅடக்கம் செய்யப்பட்டது நான் மிகுந்த வேதனையை சுமந்தபடி ஒரு நடைபிணம போல
இருந்தேன் வீட்டில் எனது மாமனார் மாமியார் மற்றும் என் மச்சான் வந்திருந்தனர் நான் யாரிடமும்
பேசவில்லை இரண்டு நாட்கள் தனிமையில் ரூம் உள்ள இருந்தேன் உணவு கொடுக்க வந்த என்
மனைவியிடம் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தேன் அவள் எவ்வளவு சொல்லியும் நான் சாப்பிட வில்லை
இரண்டு நாட்கள் அப்படியே இருந்த நான் மூன்றாவது நாள் விடியற்காலை அவள் நன்றாக தூங்கி கொண்டு
இருந்த போது நான் ஒரு முடிவு செய்து ஒரு சின்ன பேக் எடுத்தேன் அதில் மூன்று துணி செட் எடுத்து
கொண்டேன் பின் என் ATM மற்றும் purse எடுத்து கொண்டேன் பின் மெதுவாக வீட்டிலிருந்து வெளியே
வந்தேன் என் பைக்கை எடுக்காமல் நடந்து வந்தேன் பிறகு மெதுவாக நடந்து பஸ்ஸில் ஏறி ஈரோடு
சென்றேன் அங்கு ஒரு டீ சாப்பிட்டேன் பிறகு அருகில் இருந்த ATM ல்20000
ஆயிரம் பணம் எடுத்தேன் பிறகு வெளியே வந்தேன் என் கண் முன்னே மைசூரு பஸ் ரெடியா இருக்க அதில்
ஏறினேன்