14-02-2024, 08:15 PM
(14-02-2024, 08:12 PM)Geneliarasigan Wrote: இன்று update கொடுக்க வேண்டும் தான் எழுதி கொண்டு இருக்கிறேன் நண்பா,,வழக்கம் போல் 7000 வார்த்தைகள் இருக்கிற மாதிரி தான் update வரும்.முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் பதினோரு மணிக்குள் update கொடுக்க பார்க்கிறேன்.
Google document la type panni copy paste pannalam