14-02-2024, 07:35 AM
(13-02-2024, 10:37 PM)Geneliarasigan Wrote: Climax trailor
பிரியங்கா,அனு,ஆராதனா, லிகிதா நால்வரும் காத்தவராயனின் சேனை ஆவிகளுடன் போராடி கொண்டு இருந்தனர்..
காத்தவராயன் ஒரு இடத்தில் யாகம் வளர்த்து இரு பலியை கொடுத்து விட்டு இருந்தான்..இன்னும் இரு பலி தான் பாக்கி..அதற்காக தயாராக இருவர் இருந்தனர்..
சாமியாரின் சிஷ்யன் அவர்களிடம்,அனு நீ உடனே ஆராதனாவை கூட்டி கொண்டு மன்னர் காலத்தில் உள்ள காத்தவராயன் காலத்திற்கு செல்.அங்கு தான் அவன் அழிவே உள்ளது.அதில் தான் இழந்த உங்கள் கற்பை நீங்கள் மீண்டும் மீட்டெடுக்க முடியும்..நேரம் ஆகி கொண்டே இருக்கிறது..பிரியங்கா, லிகிதா நீங்கள் இருவரும் யாகம் நடக்கும் இடம் சென்று அவன் உடலை பெறா வண்ணம் தடுக்க பாருங்கள்..என கத்தினான்..
நாங்கள் எப்படி மன்னர் காலத்திற்கு செல்வது மாறா?என அனு,ஆராதனா கேட்டனர்..
அதற்கான வழியை சிஷ்யன் கூறியதை கேட்டு அவர்கள் முகம் மலர்ந்தது.
Trailor'ye பயங்கரமா இருக்கு நண்பா