13-02-2024, 10:44 PM
(13-02-2024, 10:08 PM)rainbowrajan2 Wrote: மிக்க மகிழ்ச்சி. இப்படி பாராட்டி எழுத மனசு வேண்டும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த நாவலை முடித்தவுடன் ஒரு பிடிஎஃப் பதிப்பாக வரபோகிறது. அப்படி ஒரு தொகுப்பாக நீங்கள் மீண்டும் படிக்கும் போது, உங்களுக்கு இந்த nonlinear கதை நகரும் விதம் உங்களுக்கு பிடிக்கும்.
காத்திருக்கிறேன்..