13-02-2024, 10:43 PM
(This post was last modified: 13-02-2024, 10:46 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(13-02-2024, 10:40 PM)krishkj Wrote: Idhula enna bro... Teaser trailer nu ?
இன்னிக்கு update போட முடியவில்லை ப்ரோ,அதனால் அனு,ஆராதனா மன்னர் காலம் செல்லும் டிரெய்லரை போட்டு விட்டேன்.அவர்கள் time travel பண்ண போகிறார்கள்.அவர்கள் எப்படி போக போகிறார்கள் என இதுவரை படத்திலும் பார்க்காத காட்சியாக இருக்கும்..ஸ்பெயினில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத போகிறேன்.