12-02-2024, 09:40 PM
அருமை. வாழ்த்துக்கள் நண்பரே. மிகவும் சிறியதாக அல்லது மிகவும் பெரியதாக இல்லாமல் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் முடிகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும். Screwdriver கதைகள் போன்று வித்தியாசமான தீம்களில் எழுதலாம்.