Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
(12-02-2024, 01:33 PM)Vandanavishnu0007a Wrote:
இல்ல.. இல்ல.. யமுனா என்னோட பொண்டாட்டிதான்.. நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி.. என்று சொல்லி யமுனாவை அவளை லேசாக சோல்டரோடு கைவைத்து அனைத்து தன் பக்கம் இழுத்து நெருக்கமாக நின்று சொன்னான் 
......
தாலி இருக்கா.. என்று கேட்டார் காப்ஸ் அதிகாரி 
.....
.....
விஷ்ணுவின் பாஸ் போர்ட்டில் சாப் (ஷீல்) அடித்தார் காப்ஸ் அதிகாரி 

அவர்கள் இருவரும்.. அல்லது யாரவது ஒருவர் திரும்பி இந்தியா போகும் வரை புருஷன் பொண்டாட்டி குடியிருப்பு உரிமையில் வாழவேண்டும் என்று மலேஷியா அரசாங்க ஆணை அந்த சாப்பில் (ஸீலில்) பொறிக்கப்பட்டு அது விஷ்ணுவின் பாஸ்போர்ட்டிலும் யமுனாவின் பாஸ்போர்டிலும் முத்திரை பாதிக்கப்பட்டது.. 

இந்தாங்க விஷ்ணு உங்க ரெண்டு பேரு பாஸ்போர்ட்.. 

இனிமே நீங்க எங்கே வெளியே போனாலும்.. இந்த புருஷன் பொண்டாட்டி பாஸ்போர்ட் விசா காட்டிட்டுதான் வெளியே போகணும்.. என்று உத்தரவு கொடுத்துவிட்டு சென்றார் காப்ஸ் அதிகாரி 

தொடரும் 114

அரசாங்கமே இவர்கள் கணவன் மனைவி என்று ஒப்புக் கொண்டு பாஸ்போர்ட்டில் முத்திரை போட்டு கொடுத்து விட்டது. இனிமேல் என்ன ? சீக்கிரமே முதலிரவு ஆரம்பிக்க வேண்டியது தானே !

தொடரட்டும் அடுத்த பாகங்கள்
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by raasug - 12-02-2024, 07:46 PM



Users browsing this thread: 3 Guest(s)