12-02-2024, 06:59 PM
(12-02-2024, 06:41 PM)FunTime4Us Wrote: கதைப் போட்டி என்று வரும்போது அதை வியூ வைத்து தீர்மானிக்க முடிவு செய்தால் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்படும் Incest and Adultery நிச்சயமாக தவிர்க்கப் பட வேண்டும்.
அதனால் தான் என்னுடய suggestions அவை. ஆனால் அந்த genre / தலைப்புக்கு உள்ளே Incest & Adultery எழுதட்டும்.
முதல் காட்சியில் அம்மாவை என்று ஆரம்பிக்கும் கதைகளுக்கு கிடைக்கும் ஆதரவை நெருங்க இயலாது. அவை தவிர்க்கப்பட வேண்டும்.
அதனால் தான் மேலே உள்ள பதிவிலேயே நான் கூறி விட்டேன்.வாசகர்களுக்கு பிடித்த கதையை பதிவு இடுங்கள்.அதை வைத்து போட்டியை தீர்மானிப்பது என.ஆரம்பத்திலேயே terms and conditions போட்டு விட்டால் பிரச்சினையே வராது.இல்லையென்றால் வீண் சண்டை தான்.