Romance மனைவியை தேடி
#28

சின்ன குழந்தைகள் சப்பி குடிக்கும் ஸ்ட்ரா வைத்த வாட்டர் பாட்டிலை எடுத்து ஈரோடு ரமேஷ் அந்த பர்தா பெண்ணிடம் கொடுத்தான் 

அவள் பர்தாவை தூக்காமல் வாட்டர் பாட்டிலை முகம் மறைக்கும் பர்தாவுக்குள் விட்டு தண்ணீரை சப்பி சப்பி உறிஞ்சி குடித்தாள்  

அடச்சே.. அவள் முகத்தை பார்த்து விடலாம் என்று நினைத்தால் இப்படி சொதப்பி விட்டாளே இந்த ** பெண் என்று நொந்து போனேன் 

அவள் தண்ணீரை குடித்து முடித்து முகம் தெரியாமல் வாட்டர் பாட்டிலை பர்தாவில் இருந்து வெளியே எடுத்தாள் 

ஈரோடு மகேஷிடம் அந்த வாட்டர் பாட்டிலை கொடுத்தாள்  

இப்போது அவள் விக்கல் முற்றிலும் நின்று போய் இருந்தது 

ஆனால் அவள் முகத்தை பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆவல் அதிகமானது 

ரயில் படுவேகமாக மும்பை நோக்கி பறந்து கொண்டு இருந்தது 

நான் மீண்டும் அவர்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன் 

அண்ணே மும்பைக்கு என்ன விஷயமா போயிட்டு இருக்கீங்க.. 

இவளோட வேலை விஷயமா போயிட்டு இருக்கோம் தம்பி.. என்றார் மதுரை முத்து 

என்ன வேலை அண்ணே 

ஒரு விளக்கு கம்பெனி தம்பி.. அங்க இவளுக்கு சிகப்பு பெய்ண்ட்டு அடிக்கிற வேலை 

ஓ நல்ல தொழில் அண்ணே.. 

இந்த விளக்கு பிசினஸை இங்கேயே சென்னைலயே பண்ணலாம்ணே அண்ணே.. அதுக்கு எதுக்கு மும்பாய் வரைக்கும் கூட்டிட்டு போகணும்.. 

இங்க நிறைய ரைடு நடக்கும் தம்பி.. ஆனா மும்பைல இதுக்கு கவர்மெண்ட்லயே லைசன்ஸ் பெர்மிட் எல்லாம் குடுத்து இருக்காங்க தம்பி 

அதனாலதான் மும்பைல இந்த விளக்கு பிஸ்னஸ் பண்ண கூட்டிட்டு போய்ட்டு இருக்கோம்.. 

அப்போது அந்த ** பெண் ஒண்ணுக்கு போகவேண்டும் என்று சொன்னாள் 

ஈரோடு மகேஷ் அவளை பாத் ரூமுக்கு அழைத்து போனான் 

நானும் அவள்கள் பின்னாடி எழுத்து போக முற்பட்டேன் 

அப்போது ஒரு கை என்னை தடுத்து நிறுத்தியது 

தொடரும் 6
[+] 3 users Like veerabagu's post
Like Reply


Messages In This Thread
மனைவியை தேடி - by veerabagu - 14-01-2024, 09:43 PM
RE: மனைவியை தேடி - by Bigil - 07-02-2024, 06:14 AM
RE: மனைவியை தேடி - by veerabagu - 12-02-2024, 10:59 AM



Users browsing this thread: 1 Guest(s)