12-02-2024, 01:58 AM
சகோ வணக்கம் இந்த கதை மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்று எண்ணி கதையை இத்துடன் நிறுத்தி விட வேண்டாம் கதையை நீங்கள் தொடர்ந்து கொண்டே இருங்கள் உங்களுக்கான ஆதரவு உடனே கிடைக்க வில்லை என்றாலும் வருங்காலங்களில் கண்டிப்பாக கிடைக்கும் ஒரு பாகத்தை படித்து விட்டாலே போதும் அதன் பின் உங்களுக்கு ஆதரவு நிறைய பெருகிவிடும் கதையை இத்துடன் முடிக்க வேண்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி..,