Adultery இனிமையான வாழ்வு
#43
என் வாழ்க்கையே திசை மாற ஆரமித்தது ஆம் என் பெற்றோர் தனிமையில் இருக்கக்கூடிய சூழலுக்கு

நானே காரணமானேன் இப்படியே என் வாழ்க்கை போனது அவர்களை தனியே அனுப்பிய பின் அவள்

தினமும் என்னிடம் மிகவும் குழைவாக நடந்தாள் நானும் அவளுடன் ஏற்பட்ட காமசுகத்தினால் அவள்

சொல்லியத்துக்கெல்லாம் ஆடினேன் தினமும் என் தறி தொழில் பார்த்துவிட்டு மாலை என் பெற்றோரை

பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன் முதலில் என்னை புரிந்துகொள்ளாத என் தாய் பின் என் சந்தோசமே

முக்கியம் என்றும் அவர்கள் இருக்க போவது இன்னும் சில என்றும் கூற நான் வேதனைப்பட்டேன் மேலும்

என் தந்தை என் அம்மாவை திட்டினார் எல்லாம் சொந்தம் பந்தம் என்று பார்த்து வைத்த பெண் என்றும்

எல்லாம் என் அம்மாவின் உறவினர் எல்லாமே ஒரே வகை என்று பின் அவர்களை சமாதானம் செய்து வீடு

சென்றேன் அங்கே அவள் நான் ஏன் தாமதமாக வந்தேன் என்று கேட்க நானும் கோவத்தில் என்

பெற்றோரை பார்க்க போனேன் என்று சொன்னேன் பிறகு இரவில் என்னை தன வசம் தன லீலைகளால்

இழுத்து விட்டாள் பின் மெதுவாக என் தொழிலை தனியே தொடங்க சொல்லி வற்புறுத்தினாள் என்

நண்பனுக்கு பாதி லாபம் போய்விடுது என்றும் முழு வேலையையும் நானே பார்ப்பதாகவும் என் நண்பன்

அவ்வளவாக தொழிலில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பல விஷயங்களை நான் சந்தோசமாக

செக்ஸில் இருக்கும்போது சொல்லி சொல்லி என் மனதை மாத்தினாள் மேலும் நமக்கு குழந்தை பிறந்தால்

இன்னும் நெறைய செலவு இருக்கும் என்றும் என்னிடம் சொல்லி என் மனதை மாற்றினாள் நான் தனியே

தொழில் செய்ய பணம் தேவைப்படும் என்று சொல்ல அதற்கும் அவளே பாங்கில் கடன் வாங்க சொன்னாள்

மேலும் தன அண்ணனுக்கு தெரிந்த பாங்கில் குறைந்த வட்டிக்கு லோன் வாங்கலாம் என்றும் சொல்லி


என்னை அவள் கேட்க வைத்தாள் இப்படியே என்இப்படியே என் வாழ்கை எல்லாமே அவள் சொல்படி

சென்றது முதலில் என் நண்பன் வருத்தப்பட்டான் பின் அவனுக்கும் நான் எல்லாமே என் மனைவி சொல்படி

தான் நடக்குறேன் என்று தெரிந்து அவனும் ஏதும் சொல்லாமல் தன பங்கு ஷேர் எவ்வளவோ அதை

சொல்லி நானும் லோன் வாங்கி கொடுக்க வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு பின் அவன் சென்னை

சென்றுவிட்டான் இப்பொது தறி தொழில் முழுவதும் நானே பார்க்க என் மனைவியும் அவள் அண்ணனும்

என்னுடன் இருந்து உதவி செய்ய தொழில் நன்றாக போனது லாபம் வர நானும் என் மனைவி சொல்படி ஆட

ஆரமித்தேன் இதற்கிடையில் என் பெற்றோரை சரியாக கவனிக்க முடியாமல் போனது திடீரென ஒரு நாள்


என் தந்தை இறந்துவிட நான் இடிந்து போனேன் பணம் மற்றும் உடல் சுகம் என் கண்ணை மறைத்தது

எனக்காக பாடு பட்ட என் தந்தையை கடைசிக்காலத்தில் தனிமையில் விட்டுவிட்டேன் என்ற எண்ணம்

என்னை சுட்டது பின் என்னால் எதுவுமே சிந்திக்க முடியவில்லை நான் தொழிலை கவனிக்க முடியவில்லை

என் தாயாரை மீண்டும் என் வீட்டுக்கே கூட்டி வந்தேன் இது என் மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை
[+] 9 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 11-02-2024, 09:26 PM



Users browsing this thread: 64 Guest(s)