Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுகன்யா வெறியன்
#14
ஒரு விடுமுறை நாட்களில் வீட்டை கிளீன் பண்ணலாம் என்று நான் அம்மா தம்பி அப்பா எல்லாம் கிளீன் பண்ண ஆரம்பித்தோம் 

என் தம்பி ஜன்னலை ஈர துணி போட்டு துடைத்து கொண்டு இருந்தான் 

அம்மா கிச்சனை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள் 

அப்பா ஹாலை சுத்தம் செய்து கொண்டு இருந்தார் 

நான் படுக்கை அறையில் பெட் தலையணை பெட் சீட் எல்லாம் உதறி போட்டு வேறு புது பெட் கவர் தலையணை உறை என்று மாற்றி கொண்டு இருந்தேன் 

அப்போது ஒரு தலையணை உறை மாத்தும் போது ஜல் ஜல் என்று சத்தம் வந்தது 

நான் தலையணை உறைக்குள் கைவிட்டு பார்த்தேன் 

கொத்தாக பீரோ கீ பன்ச் அதுக்குள் இருந்தது 

ஓ பீரோ சாவியை இதுலதான் அப்பா டெய்லி ஒழித்து வைத்து விட்டு போகிறாரா என்று நினைத்து கொண்டேன் 

தலையணை உறையை மாற்றி விட்டு சாவியை மீண்டும் அதற்குள்ளேயே போட்டு விட்டேன் 

ஒரு திங்கள் கிழமை எனக்கு ஒரு அதிஷ்ட நாளாய் இருந்தது 

அந்த நாளை அதிஷ்ட நாளாய் மாற்றி அமைத்து கொண்டது நான்தான் 

காய்ச்சல் ஜுரம் தலைவலி என்று சொல்லி ஸ்கூலுக்கு மட்டம் போட்டுவிட்டேன் 

நான் கண்களை இறுக்கி மூடி.. போர்வையை தலைவரை இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருந்தேன் 

ஆனால் தூங்கவில்லை 

அப்பா ஆபிஸ் போய்விட்டார் 

தம்பி ஸ்கூல் கிளம்பிவிட்டான் 

அம்மா வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தாள் 

நான் என் காதுகளை ஷார்ப்பாக்கி கொண்டு அம்மாவின் நடமாட்ட சத்தங்களை கூர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தேன் 

நேரம் ஆக ஆக நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது 

இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மாவும் வீட்டை விட்டு கிளம்பி விடுவாள் 

வீட்டில் நான் மட்டும்தான் தனியாக இருக்க போகிறேன்.. 

என்னோடு இன்னும் சற்று நேரத்தில் இன்னொரு ஜீவனும் இருக்க போகிறது என்று நினைக்கும் போதே ஜுரத்தில் இருந்த உடம்பில் இன்னும் சூடு அதிகமானது 

தொடரும் 3
[+] 2 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: சுகன்யா வெறியன் - by vibuthi viyabari - 11-02-2024, 05:10 PM



Users browsing this thread: 1 Guest(s)