11-02-2024, 03:01 PM
ஐய்யா எனக்கு புது சித்தி.. எனக்கு புது சித்தி வந்தாச்சு.. என்று சொல்லி அந்த கருப்பு உருவம் தீபா வெங்கட்டை கட்டி பிடித்து இச்சி இச்சி என்று அவள் முகம் முழுவதும் எச்சில் முத்தம் கொடுத்தது..
தீபா வெங்கட் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை..
அந்த உருவத்தை பார்த்து நடுநடுங்கி போனாள்
ஏய் சுமங்கலி.. இவனை உள்ள கட்டிதானே போட சொன்னேன்.. யாரு அவுத்து விட்டது என்று கணபதி ஐயர் வேலைக்காரியை பார்த்து கத்தினார்
கட்டிதான் போட்டு இருந்தேன் முதலாளி.. எப்படியோ தப்பிச்சி வந்துட்டாருங்க முதலாளி.. இதோ.. திரும்ப கட்டி போட்டுடறேன் முதலாளி என்று சொல்லி சுமங்கலி அந்த கருப்பு உருவத்தை தீபா வெங்கட்டிடம் இருந்து இழுத்து பிரித்து ஒரு அறைக்குள் இழுத்து சென்று கதவை சாத்தினாள்
தீபா வெங்கட்டுக்கு இப்போ இந்த ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்து போய் நின்றாள்
மின்னல் போல ஒரு சில நொடிகளில் அந்த நிகழ்ச்சி நடந்து மறைந்தது..
சந்தோஷமாக வாழ வந்த வீட்டில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது அவளுக்கு ஒரு மாதிரி மனக்குறைவாய் இருந்தது..
வேலைக்காரி சுமங்கலி அந்த ரூமில் இருந்து திரும்பி வந்தாள்
என்ன சுமங்கலி.. அவனை கட்டி போட்டுட்டியா.. கணபதி ஐயர் கேட்டார்
ம்ம்.. போட்டுட்டேன் முதலாளி.. என்றாள்
தீபாவை மாடி அறைக்கு என் அறைக்கு கூட்டிட்டு போ.. நான் பின்னாடியே வர்றேன் என்றார் கணபதி ஐயர்
சுமங்கலி தீபா வெங்கட்டை மாடி அறைக்கு அழைத்து சென்றாள்
தீபா வெங்கட்டின் உடல் இன்னும் நடுங்கியது..
யாரு சுமங்கலி அந்த பையன்.. என்று மெல்ல பயந்து கொண்டே கேட்டாள் தீபா வெங்கட்
அது ஐயா வந்து சொல்லுவாரும்மா.. நீங்க போய் ரூம்ல ரெஸ்ட் எடுங்க.. என்று சொல்லி கணபதி ஐயர் பெட் ரூமுக்கு அழைத்து சென்று விட்டு வந்தாள்
தீபா வெங்கட் அந்த பெட் ரூமுக்குள் நுழைந்தாள்
செம பெருசு..
அப்பாடா.. பெட் ரூமே இவ்ளோ பெருசா என்று ஆச்சரியப்பட்டாள்
பெரிய படுக்கை.. முழுவதும் முதலிரவு பூக்கள் அலங்கரிப்புடன் இருந்தது..
திருப்பதி லாட்ஜிலேயே அத்தனை முறை புரட்டி எடுத்தவர் இப்போ சொந்த வீட்டில்.. சொந்த படுக்கை அறையில் என்ன என்ன பண்ண போறாரோ.. என்று தீபா வெங்கட் திகைத்து போய் நின்றாள்
தொடரும் 32