அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
thanksஅன்புள்ள கதாசிரியர்க்கு
உங்களுக்கு கருத்து தெரிவிக்கவே இந்த account தொடங்கிருக்கிறேன்...
இந்த கதை மிகவும் அருமை என் நெஞ்சை கசக்கிறது...இது வெரும் கதை தான் ஆனால் எனக்கு மிகவும் வலியை கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது...உம்மையாவே நீங்க வேற level தான் bro...



மற்றும் ஒரு வேண்டுகோல் இந்த கதாசிரியர் இந்த கதை தொடருவர் என எனக்கு நம்பிக்கை இல்லை எனவே வேரு ஆசிரியர் இந்த கதையை நிரைவு செய்து கொடுக்கவும்
நீங்கள் இந்த கதையை படித்தால் உங்களுக்கு கண்டிப்பாக நிறைவு செய்ய தோன்றும்..இந்த கதையில் ஆசிரியர் நிறையவே மறைமுக கருத்து வைத்துள்ளார் example க்கு 1.மது அம்மாவின் பை 2.மணி அப்பா உயிருடன் இருப்பதார்கான காரணம் 3.மது ரஞ்சித் ரஞ்சு என அழைக்காதிருத்தல் 4. மணி உயிருடன் இருப்பதர்கான காரணம் என பல மறைமுக கருத்து வைத்துள்ளார் அதை வைத்து எப்டியாவது...மணி மது சேர்த்து வைக்கவும்...மணி மரணமுற்றாலும் மது மழ்ந்து வாழ இயலாது என தயவுசெய்து இக்கதை தாங்கள் கருத்து படி நிறைவு செய்யவும்...முதல் ஆசிரியர் அனைவரும் இக்கதையை படிக்கவும் படித்தால் தாங்களுக்கே புரியும் .....
நன்றி .....இது போன்று வேரு கதை இருந்தாலும் தெரிவிக்கவும் உண்மையான அன்பு காதல் கதை.... thanks Namaskar Big Grin  நன்றிகள் பற்பல Big Grin Namaskar
[+] 1 user Likes K.s.bala's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by K.s.bala - 11-02-2024, 12:16 PM



Users browsing this thread: 23 Guest(s)