10-02-2024, 06:40 PM
(10-02-2024, 06:30 PM)rameshsurya84 Wrote: நண்பா சாய்பல்லவி கதையில் சேருங்கள். மிக அருமையாக இருக்கும். செம்ம மூடு ஆகும்.
மன்னிக்கவும் நண்பா.சாய் பல்லவியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவரை இந்த கதையில் சேர்க்க முடியாது.அவருக்காக ஒரு தனியாக கதையை எழுதலாம்.ஆனால் அது தகாத உறவு ,கள்ள உறவு எதுவும் இல்லாமல் ஒரு காதல் கதையாக மட்டுமே எழுத முடியும்..நினைவோ ஒரு பறவை போல...அவரை ஏன் பிடிக்கும் எனில்,மேக் அப் இல்லாமல் கூட மலர்ந்த மலரை போல இருப்பார். அழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க அழைத்த பொழுது கூட தவறான விளம்பரங்களில் நடிக்க மறுத்தவர்.அதனால் தான் அவரை தவிர்க்கிறேன்..