10-02-2024, 08:56 AM
(10-02-2024, 08:23 AM)Geneliarasigan Wrote: Sreeleela தான் ப்ரோ,அது முந்தைய comment இல் சொல்லிட்டேன்.. அனிகாவை இப்போ தான் விசுவாசம் படத்தில் சின்ன குழந்தையா பார்த்த மாதிரி இருக்கு.அதுக்குள்ள 19 வயசு ஆகிடுச்சா..!அவளோட குழந்தை உருவம் தான் மனசில் இருக்கிது..அதனால் தான் அவளை எழுத மனம் வரல.ஒருவரை வைத்து எழுத வேண்டும் அவர்கள் உருவம் மனதில் பதிய வேண்டும் .அப்போ தான் அவரை வைத்து எழுத முடியும்..கவிஞர்களும் அப்படி தான் படத்தில் நடிக்கும் நடிகைகளை வைத்து பாட்டு வர்ணித்து எழுதுகிறார்கள்உங்கள் மனம் போல கதையை தொடருங்கள். நண்பா Kriti shetty kum Anika kum oru வயது தான் வித்யாசம். அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், இவர் கதாநாயகியாக அறிமுகமானார்