⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(09-02-2024, 10:12 PM)Arun_zuneh Wrote: எல்லா scenesம் அனுவிற்கே கொடுத்தால் அப்போ லகிதாவுக்கும் பிரியங்காகும் சில scenes வேண்டும் நண்பா. அதுவும் இந்த கதையின் முக்கிய கதாநாயகி மதிவதனி யிடம் காத்தவராயனின் ஆட்டம் மற்ற மூவரை விட சிறப்பாக அமைவது முக்கியமான தாக உள்ளது

எனக்கும் அது தான் பயமாக இருக்குது நண்பா..மன்னர் காலத்தில் வரும் காத்தவராயன் ஆட்டம் மனிதன் என்பதால் சாதாரணமாக தான் இருக்கும்.ஆனால் நிகழ் காலத்தில் வரும் காத்தவராயன் பிரியங்கா ஆட்டத்தை தான் இன்னும் மிகவும் யோசித்து எழுத வேண்டும்.இன்னும் சொல்ல போனால் அந்தந்த பாகங்களை அன்று எழுதும் போது தான் சீனே தோன்றுகிறது..கண்டிப்பாக நிகழ் காலத்தில் வரும் காத்தவராயன்,பிரியங்கா சீன் இதை விட சிறப்பாக வரும் என நினைக்கிறேன்..பார்க்கலாம்.அடுத்த update பாதி எழுதி முடித்து விட்டேன்.முடிந்தால் இன்று இரவு அல்லது நாளை வெளிவரும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by Geneliarasigan - 09-02-2024, 10:23 PM



Users browsing this thread: 123 Guest(s)