09-02-2024, 10:18 PM
(This post was last modified: 09-02-2024, 10:26 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(09-02-2024, 10:10 PM)New man Wrote: என்னுடைய தனிபட்ட கருத்து கதையில் சில இடைவெளி விட்டு சில குறியீடுகளை " ( ) " பயன்படுத்துங்கள் வாசிக்கும் போது உணர்ச்சி ஊட்டும் தருணங்களில் இது மேலும் மெருகேற்றும் . இக்கதை என்னுடைய சிறந்த மனம் கவர்ந்த கதை . தயவுசெய்து பாதியில் விட்டு விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கண்டிப்பாக சில குறியீடுகளை பயன்படுத்துவேன் நண்பா.இந்த கதையை தொடர்ந்து update கொடுத்து முடிப்பேன்.இந்த தளத்திற்கு வந்து தான் எழுத கற்று கொள்கிறேன்,அதனால் தவறுகள் ஏற்படுகின்றன